தமிழ்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பரஞ்சோதி பரஞ்சோதி கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னிப் பூவோ பிஞ்சுப் பூவோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ தூதானதோ கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பாட்டுப் பாடும் கூட்டத்தாரோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே சின்னச் சின்ன முல்லை கிளிப் பிள்ளை என்னை வென்றாளம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்லக் கண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ என் மனது தாமரைப் பூ உன் மனது முல்லை மொட்டு காலம் வருமே நீ கூட பெண்ணாக ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப் பாரு நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு அது நீ தானம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாட்டுப் பாடும் கூட்டத்தாரோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
Song information
படம்: கிழக்கே போகும் ரயில் (1978)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
Album: கிழக்கே போகும் ரயில்
Explore this song
- Singer: மலேசியா வாசுதேவன்
- Singer: எஸ். ஜானகி
- Film / album: கிழக்கே போகும் ரயில்
- Composer: இளையராஜா
- Lyricist: கண்ணதாசன்
- Actor: சுதாகர்
- Actor: எம்.ஆர். ராதிகா
- Actor: விஜயன்
- Actor: காந்திமதி
- Actor: ஜனகராஜ்
- Actor: கவுண்டமணி