Roman script
Singers : Sagishna Xavier, Flute Charles and Vandana Srinivasan Music by : Sagishna Xavier Lyrics by : Varuon Thushyanthan Male Part Zoosa zoosa Oru kaatula oru kullanari Veriyaattam onnu aaduthu Zoosa Naduk kaatula maatikkita kili Vazhiya theduthu Zoosa Male Part Antha kaattula varipuli onnu Baliyaattam onnu aaduthu Zoosa Male Part Theriyama sikkikitta eli Valaya naaduthu Male Part Vaaraandi poochandi Avan vetula maatinavan Male Part Paavomdi ottandi Ada thikki thinaruthu paarendi Female Part Main bura ya main bhala Kuch nahi tu mere bina Male Part Paathagatha kandu ennaalum Ada orangatti ninna ennagum Zoosa Male Part Vanjagathil needhi vaai moodum Athu vattam onnu pottu aal thedum Zoosa Female Part Humming…….. Male Part Tharisa tharisa manasum kedantha Payane illaiyada Atha sirusa sirusa erakkam Nanaichida perusa velayumada Male Part Pasikkaga nee thinnaa… Athil thavare illaiyada Rusikkaga nee konna Athu paavam thaanada Zoosa Female Part Humming…….. Male Part Oru kaatula oru kullanari Veriyaattam onnu aduthu Zoosa Male Part Naduk kaatula maatikkita kili Vazhiya theduthu Zoosa Male Part Antha kaattula varipuli onnu Baliyaattam onnu aaduthu Zoosa Male Part Theriyama sikkikitta eli Valaya naaduthu Vaaraandi poochandi Avan vetula maatinavan Paavomdi ottandi Ada thikki thinaruthu paarendi
தமிழ்
பாடகர்கள் : ஷாஹின்ஷா சேவியர், ப்ளூட் சார்லஸ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஷாஹின்ஷா சேவியர் பாடல் ஆசிரியர் : வருண் துஷ்யந்தன் ஆண் : ஜூசா ஜூசா ஒரு காட்டுல ஒரு குள்ளநரி வெறியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி வழிய தேடுது ஜூசா ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு பலியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி வலைய நாடுது ஆண் : வாராண்டி பூச்சாண்டி அவன் வீட்டுல மாட்டினவன் ஆண் : பாவோம்டி ஒட்டான்டி அட திக்கி தினறுது பாரேன்டி பெண் : ..................... ஆண் : பாதகத்த கண்டு எந்நாளும் அட ஓரங்கட்டி நின்னா என்னாகும் ஜூசா ஆண் : வஞ்ஜகத்தில் நீதி வாய் மூடும் அது வட்டம் ஒன்னு போட்டு ஆள் தேடும் ஜூசா பெண் : முனகல்....... ஆண் : தரிசா தரிசா மனசும் கெடந்தா பயனே இல்லையடா அத சிறுசா சிறுசா இறக்கம் நினைச்சிடா பெருசா விளையுமடா ஆண் : பசிக்காக நீ தின்னா… அதில் தவறே இல்லையடா ருசிக்காக நீ கொன்னா அது பாவம் தானாடா ஜூசா ஆண் : ஒரு காட்டுல ஒரு குள்ளநரி வெறியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி வழிய தேடுது ஜூசா ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு பலியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி வலைய நாடுது ஆண் : வாராண்டி பூச்சாண்டி அவன் வீட்டுல மாட்டினவன் ஆண் : பாவோம்டி ஒட்டான்டி அட திக்கி தினறுது பாரேன்டி
Song information
Singers: Sagishna Xavier, Flute Charles and Vandana Srinivasan
Music by: Sagishna Xavier
Lyrics by: Varuon Thushyanthan
Release information: From Vallavan Vaguthadhada (2024) · Singer: Sagishna Xavier, Flute Charles and Vandana Srinivasan · Lyricist: Varuon Thushyanthan · Music: Sagishna Xavier
Explore this song
- Singer: Sagishna Xavier
- Singer: Flute Charles and Vandana Srinivasan
- Film / album: Vallavan Vaguthadhada
- Composer: Sagishna Xavier
- Lyricist: Varuon Thushyanthan