Roman script
Singers : Yazin Nizar and Krishna.K Music by : Sagishna Xavier Lyrics by : Varuon Thushyanthan Female Part Vallavan vaguthathada Vaadiye vazlnthidava Ullavan paguthathada Thediye theinthidava Female Part Vallavan vaguthathada Vaadiye vazlnthidava Ullavan paguthathada Thediye theinthidava Male Part Achathaditha thaale Nee iranga vendum Nachu arikum unnai Naan nerunga vendum Ucharithu unnai Naa varandu poyen Moochadaikum munne Unnai vella vendum Male Part Paname paname Unai thedi vaalvathu Saabam inge Maname maname Manamindri vaalvathum Naragam inge Female Part Vallavan vaguthathada Vaadiye vazlnthidava Ullavan paguthathada Thediye theinthidava Male Part Thaviya thavipavar thavika Kayavargal sirika Nee illai aatra Valithaa paripavar parika Nee avaridam puzhunga Unaiye naan potra Male Part Vesangal mosangal thaano Sanmaanam perugindratho Vallavan parvaiyil thaano Naadagam arangeriyatho Male Part Achathaditha thaale Nee iranga vendum Nachu arikum unnai Naan nerunga vendum Ucharithu unnai Naa varandu poyen Moochadaikum munne Unnai vella vendum Male Part Paname paname Unai thedi vaalvathu Saabam inge Maname maname Manamindri vaalvathum Naragam inge Female Part Vallavan vaguthathada Vaadiye vazlnthidava Ullavan paguthathada Thediye theinthidava
தமிழ்
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் கிருஷ்ணா. கே இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர் பாடலாசிரியர் : வருண் துஷ்யந்தன் பெண் : வல்லவன் வகுத்ததடா வாடியே வாழ்ந்திடவா உள்ளவன் பகுத்ததடா தேடியே தேய்ந்திடவா பெண் : வல்லவன் வகுத்ததடா வாடியே வாழ்ந்திடவா உள்ளவன் பகுத்ததடா தேடியே தேய்ந்திடவா ஆண் : அச்சடித்த தாளே நீ இறங்க வேண்டும் நச்சரிக்கும் உன்னை நான் நெருங்க வேண்டும் உச்சரித்து உன்னை நான் வறண்டு போயேன் மூச்சடைக்கும் முன்னே உன்னை வெல்ல வேண்டும் ஆண் : பணமே பணமே உன்னை தேடி வாழ்வது சாபம் இங்கே மனமே மனமே மனமின்றி வாழ்வதும் நரகம் இங்கே பெண் : வல்லவன் வகுத்ததடா வாடியே வாழ்ந்திடவா உள்ளவன் பகுத்ததடா தேடியே தேய்ந்திடவா ஆண் : தவியா தவிப்பவர் தவிக்க கயவர்கள் சிரிக்க நீ இல்லை ஆற்ற வழிதா பறிபவர் பறிக்க நீ அவரிடம் புழங்க உனையே நான் போற்ற ஆண் : வேசங்கள் மோசங்கள் தானோ சன்மானம் பெறுகின்றதோ வல்லவன் பார்வையில் தானோ நாடகம் அரங்கியதோ ஆண் : அச்சடித்த தாளே நீ இறங்க வேண்டும் நச்சரிக்கும் உன்னை நான் நெருங்க வேண்டும் உச்சரித்து உன்னை நான் வறண்டு போயேன் மூச்சடைக்கும் முன்னே உன்னை வெல்ல வேண்டும் ஆண் : பணமே பணமே உன்னை தேடி வாழ்வது சாபம் இங்கே மனமே மனமே மனமின்றி வாழ்வதும் நரகம் இங்கே பெண் : வல்லவன் வகுத்ததடா வாடியே வாழ்ந்திடவா உள்ளவன் பகுத்ததடா தேடியே தேய்ந்திடவா
Song information
Singers: Yazin Nizar and Krishna.K
Music by: Sagishna Xavier
Lyrics by: Varuon Thushyanthan
Release information: From Vallavan Vaguthadhada (2024) · Singer: Yazin Nizar and Krishna.K · Lyricist: Varuon Thushyanthan · Music: Sagishna Xavier
Explore this song
- Singer: Yazin Nizar and Krishna.K
- Film / album: Vallavan Vaguthadhada
- Composer: Sagishna Xavier
- Lyricist: Varuon Thushyanthan