Roman script
Singers : Yuvan Shankar Raja and Santhosh Narayanan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Male Part Haaa…aaaaa Male Part Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male Part Engeyum un thadam illai Nee illa mannedhum en idam illai Sila aayiram aandaai kaathirundhen Nooraayiram aasaigal sendhirundhen Male Part Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male Part Haa…aaaaa Male Part Ilaiyodum malaiyodum Un viral regai Vizhiyellaam vazhiyellaam Un kuzhal vaasam Male Part Neerodai muzhudhum Un vervai kayalgal Mut pudharin idaiyil Un paarvai muyalgal… Male Part Iththedal mudindhaal Nee ange irundhaal En nenjam udaindhaalum udaium Male Part Kavidhaigal anaithum Tholaitha oar mozhiyaai Unai unai izhandhe vaadugiren Male Part Thanai kanda vizhiyai Tholaitha oar kanavaai Thisaikkettu tharikettu odugiren Male Part Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigiren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigiren unai thedi… Male Part Haaa…aaaaa
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹா..ஆஅ ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி ஆண் : எங்கேயும் உன் தடம் இல்லை நீ இல்ல மண்ணேதும் என் இடம் இல்லை சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன் நூறாயிரம் ஆசைகள் செய்திருந்தேன் ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி ஆண் : ஹா..ஆஅ ஆண் : இழையோடும் மலையோடும் உன் விறல் ரேகை விழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம் ஆண் : நீரோடை முழுதும் உன் வேர்வை கயல்கள் மூட் புதரின் இடையில் உன் பார்வை ம...முயல்கள் ஆண் : இது தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால் என் நெஞ்சம் உடைந்தாலும் உடையாமல் ஆண் : கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஒஅர் மொழியாய் உன்னை இழந்தே வாடுகிறேன் ஆண் : தன்னை கண்டா விழியை தொலைத்த ஒஅர் கணவாய் திசைக்கேட்டு தறிக்கொண்டு ஓடுகிறேன் ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி... ஆண் : ஹா..ஆஅ
Song information
Singers: Yuvan Shankar Raja and Santhosh Narayanan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Madhan Karky
Release information: From Yezhu Kadal Yezhu Malai (2024) · Singer: Yuvan Shankar Raja and Santhosh Narayanan · Lyricist: Madhan Karky · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Santhosh Narayanan
- Film / album: Yezhu Kadal Yezhu Malai
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Madhan Karky