Roman script

Female Part
Yedho yedho
Ullae arumbhugindradhe
Adhai thirumbha thirumbha
Ninaikka solli virumbugindradhe
Maruvaazhvukkae manam yengudhe
Female Part
Yedho yedho
Ullae visumbhugindradhe
Neenda thooram nizhal thedum paravai
Imai oram meendum ilai paara vendum
Enna solla manadhin mozhi neeyo
Female Part
Yedho yedho
Ullae arumbhugindradhe
Adhai thirumbha thirumbha
Ninaikka solli virumbugindradhe
Male Part
Pogum vazhi engum
Putham pudhu mutkal
Muthamidum payanam
Female : Kooda kai pidithu
Naanum nadakkaiyil
Innum enna salanam
Male Part
Ninaivulla varai
Nenjil ganapathu
Kannil vandhu midhakkum
Female : Imai kadhakadhapaai
Nee maara vendum
Male Part
Ezhudhaadha paadal
Yaar kaiyil saerum
Female : Uyir meettum isaiyaai
Un paadal maarum
Both : Pirivenbadhae sera thaane anbae
Female Part
Yedho yedho
Ullae arumbhugindradhe
Adhai thirumbha thirumbha
Ninaikka solli virumbugindradhe
Female Part
Imaiyum kannum saera
Idhayam innum saera
Seivadhenna ketkkiren
Male : Indha karaiyil naanum
Andha karaiyil neeyum
Saerka nadhiyai ketkkiren
Female Part
Endhan veetin veliyodum
Nadhi neerai kandu nirkkiren
Male : Sila dhooram thaan
Naam thaanda vendum
Female Part
Thuli rendu saerthae
Kadal ondru seivom
Male : Pirivendra valiyil
Uravondru saervom
Both : Puyal oindha pin poo mazhai thaane
Male Part
Humming ……………….
Female Part
Yedho yedho
Ullae arumbhugindradhe
Adhai thirumbha thirumbha
Ninaikka solli virumbugindradhe

தமிழ்

பாடகர்கள் : அமினா ரஃபிக் மற்றும் ஸ்ரீதர் ரமேஷ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : பா. விஜய்
பெண் : எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே
மறுவாழ்வுக்கே மனம் ஏங்குதே
பெண் : எதோ எதோ
உள்ளே விசும்புகின்றதே
நீண்ட தூரம் நிழல் தேடும் பறவை
இமை ஓரம் மீண்டும் இலைப்பாற வேண்டும்
என்ன சொல்ல மனதின் மொழி நீயோ
பெண் : எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே
ஆண் : போகும் வழி எங்கும்
புத்தம் புது முட்கள்
முத்தமிடும் பயணம்
பெண் : கூட கை பிடித்து
நானும் நடக்கையில்
இன்னும் என்ன சலனம்
ஆண் : நினைவுள்ள வரை
நெஞ்சில் கனப்பது
கண்ணில் வந்து மிதக்கும்
பெண் : இமை கதகதப்பாய்
நீ மாற வேண்டும்
ஆண் : எழுதாத பாடல்
யார் கையில் சேரும்
பெண் : உயிர் மீட்டும் இசையாய்
உன் பாடல் மாறும்
இருவர் : பிரிவென்பதே சேரத்தானே அன்பே
பெண் : எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே
பெண் : இமையும் கண்ணும் சேர
இதயம் இன்னும் சேர
செய்வதென்ன கேட்கிறேன்
ஆண் : இந்த கரையில் நானும்
அந்த கரையில் நீயும்
சேர்க்க நதியை கேட்கிறேன்
பெண் : எந்தன் வீட்டின் வழியோடும்
நதி நீரை கண்டு நிற்கிறேன்
ஆண் : சில தூரம் தான்
நாம் தாண்ட வேண்டும்
பெண் : துளி ரெண்டு சேர்த்தே
கடல் ஒன்று செய்வோம்
ஆண் : பிரிவென்ற வலியில்
உறவொன்று சேர்வோம்
இருவர் : புயல் ஓய்ந்த பின் பூ மழை தானே
ஆண் : ஹம்மிங்……………………
பெண் : எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே

Song details

Singers: Amina Rafiq and Shridhar Ramesh

Release information: From Gandhi Talks (2026) · Singer: Amina Rafiq and Shridhar Ramesh · Lyricist: Pa.Vijay · Music: A. R. Rahman

Song video

Watch on YouTube

Yetho Yetho Song Lyrics is the track from Gandhi Talks Tamil Film – 2026, Starring Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhav and Others. This song was sung by Amina Rafiq and Shridhar Ramesh. The music was composed by A. R. Rahman. Lyrics works penned by Pa. Vijay.


Music Director : A. R. Rahman

Lyricist : Pa. Vijay