Roman script

Kalangaamale Song Lyrics is the track from Gandhi Talks Tamil Film – 2026, Starring Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhav and Others. This song was sung by Sreekanth Hariharan and Khatija Rahman. The music was composed by A. R. Rahman Lyrics works penned by Madrashe.

Singers : Sreekanth Hariharan and Khatija Rahman

Music Director : A. R. Rahman

Lyricist : Madrashe

Female Part

Megangal yaavum koodiye

Minnum kangal kodhume

Vella venmeengal koodiye

Thaalaelo kaadhil odhume

Nee aazhiyil ulavida

Kana logam selvome vaa

Kalangamale kann moodadi

Male Part

Kalangaamale kann moodadi

Kalangaamale kann moodadi

Kaadhoram medhuvaaga naan paadave

Kalangaamale kann moodadi

Kaadhoram medhuvaaga naan paadave

Kalangaamale kann moodadi

Male Part

Nadhi paaraigal kadhai koorave

Mella nee thoongadi

Pudhu vaanavil adhai porthiye

Kanne nee thoongadi

Men thendral dhegam koodhave

Nogaamal nee thoongadi

Kanavodum nee koorum varamellam kai koodum

Maarodu nee saindhu thoongaaiyo

Kalangaamale kann moodadi

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் கதீஜா ரஹ்மான்

இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர் : மதராஷ்

பெண் : மேகங்கள் யாவும் கூடியே

மின்னும் கண்கள் கோதுமே

வெள்ள விண்மீன்ங்கள் கூடியே

தாலேலோ காதில் ஓதுமே

நீ ஆழியில் உலாவிட

கனா லோகம் செல்வமே வா

கலங்காமலே கண் மூடடி

ஆண் : கலங்காமலே கண் மூடடி

கலங்காமலே கண் மூடடி

காதோட மெதுவாக நான் பாடவே

கலங்காமலே கண் மூடடி

காதோட மெதுவாக நான் பாடவே

கலங்காமலே கண் மூடடி

ஆண் : நதி பாறைகள் கதை கூறவே

மெல்ல நீ தூங்கடி

புது வானவில் அதை போர்த்தியே

கண்ணே நீ தூங்கடி

மென் தென்றல் தேகம் கோதவே

நோகாமல் நீ தூங்கடி

கனவோடும் நீ கூறும் வரமெல்லாம் கை கூடும்

மாரோட நீ சாய்ந்து தூங்காய்யோ

கலங்காமலே கண் மூடடி

Song information

Singers: Sreekanth Hariharan and Khatija Rahman

Release information: From Gandhi Talks (2026) · Singer: Sreekanth Hariharan and Khatija Rahman · Lyricist: Madrashe · Music: A. R. Rahman

Explore this song