Roman script
Singer : Raghvendra Mouli Music by : Siddharth Vibin Male Part Yethyetho maatrangal Yen indha maatrangal Maaraadha ondru Chorus : Ingedhu Male Part Ullaasam urchaagam Oru naalil kanavaagum Ellamae maarum mann meedhu Male Part Sila maatrangal sattendru thaan Undaagumae nam vaazhvilae Pala kelvikku vidai illaiyae ingae..ae… Chorus Manathinil maatram nernthaal Oru nodi podhumae…oo Ivanukku enna nernthathoo…oo Idhu oru maayamae..ooo..ooo Chorus Dhisaigalum payanamum maaruthae Iyalbugal maarumae ..oo Maatrangal thaanae vaazhkaiyin Ilakkanam aagumae…ooo oo
தமிழ்
பாடகர் : ராகவேந்திர மௌலி இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ஏதேதோ மாற்றங்கள் ஏன் இந்த மாற்றங்கள் மாறாத ஒன்று குழு : இங்கேது ஆண் : உல்லாசம் உற்சாகம் ஒரு நாளில் கனவாகும் எல்லாமே மாறும் மண் மீது ஆண் : சில மாற்றங்கள் சற்றென்றுதான் உண்டாகுமே நம் வாழ்விலே பல கேள்விக்கு விடை இல்லையே இங்கே..... குழு : மனதினில் மாற்றம் நேர்ந்ததால் ஒரு நொடி போதுமே....ஓ... இவனுக்கு என்ன நேர்ந்ததோ இது ஒரு மாயமே ஓ.... குழு : திசைகளும் பயணமும் மாறுதே இயல்புகள் மாறுமே ஓ.... மாற்றங்கள் தானே வாழ்க்கையின் இலக்கணம் ஆகுமே ஓ.....
Song information
Singer: Raghvendra Mouli
Music by: Siddharth Vibin
Release information: From JK Enum Nanbanin Vaazhkai (2015) · Lyricist: Cheran
Explore this song
- Singer: Raghvendra Mouli
- Film / album: JK Enum Nanbanin Vaazhkai
- Composer: Siddharth Vibin