Roman script

Singers : Sharmila and Deepak

Music by : S. S. Thaman

Female Part

Yeno yeno yeno yeno yeno yeno

Yeno yeno yeno yeno yeno yeno

Male Part

Adadaa maatikichae heartu maatikichae

Loveula vizhundhuduchae hae hae haei

Adi unnai paarthathumae

Ennai tholaichenae

Rombha confuse aanenae..ye ye

Male Part

Rocket yeri thaan pogaama

Rekka koodathaan illama

Vaanam melae unnalae

Naanum parakkiren di

Male Part

Ratha oottam thaenaachu

Night dayum un paechi

Panju pola unaalae

Naanum midhakkiren di

Female Part

Yeno yeno yeno yeno yeno yeno

Yeno yeno yeno yeno yeno yeno

Male Part

Adadaa maatikichae heartu maatikichae

Adiyae azhagae adiyae azhagae

Male Part

…………………………..

Male Part

Mangalyaanai pol parappenae

Mangai un meedhu midhappenae

Aalroundu the world suttrum

Satelite naanthaanae

Male Part

Kaatru polae varuvenae

Unadhu moochil nuzhaivenae

All the time journey seiven

Kannae unnudanae

Female Part

Yeno yeno yeno yeno yeno yeno

Yeno yeno yeno yeno yeno yeno

Male Part

Gudmorning sollidum podhu

Cofee naan tharuven

Gud nightil nee thoongidum podhu

Moon lightaai varuven

Male Part

Pennae un punnagai kettu

Ringtonaai veippen

Kannae nee kanavil vandhaal

Imai rendai thaippen

Male Part

Boomi mel ulla kaadhal ellaam

Pookalaakki naan koduppenae

Konjam un kaadhal thaanae

Badhilaai ketkkiren haa haa

Female Part

Yeno yeno yeno yeno yeno yeno

Yeno yeno yeno yeno yeno yeno

தமிழ்

பாடகர்கள் : ஷர்மிளா மற்றும் தீபக்

இசை அமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிக்கிச்சே

லவ்வுல விழுந்திடுச்சே..ஹே..ஹே..ஹேய்..

அடி உன்னை பார்த்ததுமே

என்னை தொலைச்சேனே...

ரொம்ப கன்ப்யூஸ் ஆனேனே..ஏ..ஏ..

ஆண் : ராக்கெட் ஏறி தான் போகாம

ரெக்க கூடத்தான் இல்லாமே

வானம் மேலே உன்னாலே

நானும் பறக்கிறேன் டி

ஆண் : ரத்த ஓட்டம் தேனாச்சு

நைட்டு டேயும் உன் பேச்சி

பஞ்சு போல உன்னாலே

நானும் மிதக்கிறேன் டி

பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிகிச்சே

அடியே அழகே அடியே அழகே

ஆண் : ......................

ஆண் : மங்கள்யானை போல் பறப்பேனே

மங்கை உன் மீது மிதப்பேனே

ஆல் ரவுண்டு தே வேல்ர்ட் சுற்றும்

ஸ்ட்டடிலைட் நான்தானே

ஆண் : காற்று போலே வருவேனே

உனது மூச்சில் நுழைவேனே

ஆல் தே டைம் ஜேர்னி செய்வேன்

கண்ணே உன்னுடனே

பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : குட்மார்னிங் சொல்லிடும் போது

காப்பி நான் தருவேன்

குட்நைட்டில் நீ தூங்கிடும்போது

மூன் லைட்டாய் வருவேன்

ஆண் : பெண்ணே உன் புன்னகை கேட்டு

ரிங்டோனாய் வைப்பேன்

கண்ணே நீ கனவில் வந்தால்

இமை ரெண்டை தைப்பேன்

ஆண் : பூமி மேலுள்ள காதலெல்லாம்

பூக்களாக்கி நான் கொடுப்பேனே

கொஞ்சம் உன் காதல் தானே

பதிலாய் கேட்கின்றேன் ஹோ ஹோ

பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ....

Song information

Singers: Sharmila and Deepak

Music by: S. S. Thaman

Release information: From Yaar Ivan (2018) · Singer: Sharmila and Deepak · Lyricist: Na. Muthu Kumar · Music: S. S. Thaman

Explore this song