Roman script
Singers : Usha Uthup, Kalpana and Sri Krishna Music by : S. S. Thaman Male Part Jaya jaya jaya jaya Vedhigal muzhangida Thadaigalai udaithidum Maha shiva… Male Part Thegu thegu theguvena Yeriyum sudaraai Thedamudam nadanthidum Shiva… shiva… Male Part Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva… Male Part Hara hara hara hara Hara hara hara hara Shiva… shiva… Female Part Sivalingaa…. Male Part Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva… Male Part Hara hara hara hara Hara hara hara hara Shiva… shiva… Male Part Jagamathai kaathidum yuga linga Saranadaithorukku pani linga Sinam kondaal agni linga Sivalinga… Male Part Mathamkondu varugayil gaja linga Malaiyena thozhkonda buja linga Tharuvathilae ivan dhana linga Sivalinga… Male Part Kan sivandhal perunkattaru Kalam pugundhal angu bali nooru Ovvoru idathilum mugam veru Sivalinga… Male Part Yethaiyum maraithida ninaikaathae Athellam ivanidam palikaathae. Kadhai mudipaane oru noduikkullae Athuthanae Sivalinga…aaa Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Male Part Adai mazhai naduvilum erivaanae Agamathil neruppudan therivaanae Thisaiyettum theemaigal azhippanae Sivalinga… Male Part Idam valam merkkil yellamae Ivanathu paarvai vaipaanae Thadam purandaal athai saipaanae Sivalinga… ga.. ga.. ga.. ga.. Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga… Sivalinga…sivalinga sivalinga …aaaa Sivalinga…
தமிழ்
பாடகிகள் : உஷா உதுப், கல்பனா பாடகா் : ஸ்ரீ கிருஷ்ணா இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன் ஆண் : ஜெய ஜெய ஜெய ஜெய வேதிகள் முழங்கிட தடைகளை உடைத்திடும் மஹா ஷிவா ஆண் : திகு திகு திகுவென எரியும் சுடராய் திடமுடன் நடந்திடும் ஷிவா ஷிவா ஆண் : விறு விறு விறுவென சர சர சரவென வேகம் காட்டும் மஹா ஷிவா ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா பெண் : சிவலிங்கா ஆண் : விறு விறு விறுவென சர சர சரவென வேகம் காட்டும் மஹா ஷிவா ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா ஆண் : ஜெகம் அதை காத்திடும் யுக லிங்கா சரணடைந்தோா்க்குப் பனிலிங்கா சினம் கொண்டால் அக்னி லிங்கா சிவலிங்கா…… ஆண் : மதம் கொண்டு வருகையில் கஜலிங்கா மலையென தோள்கொண்ட புஜலிங்கா தருவதிலே இவன் தனலிங்கா சிவலிங்கா ஆண் : கண் சிவந்தால் பெரும் காட்டாறு களம் புகுந்தால் அங்கு பலி நூறு ஒவ்வொரு இடத்திலும் முகம் வேறு சிவலிங்கா ஆண் : எதையும் மறைத்திட நினைக்காதே அதெல்லாம் இவனிடம் பலிக்காதே கதை முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே அதுதானே சிவலிங்கா ஆண் & பெண் : சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா..... சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா ஆண் : அடைமழை நடுவிலும் எரிவானே அகமதில் நெருப்புடன் திரிவானே திசை எட்டும் தீமைகள் அழிப்பானே சிவலிங்கா… ஆண் : இடம் வலம் மேற்கில் எல்லாமே இவனது பார்வை வைப்பானே தடம் புரண்டால் அதை சாய்ப்பானே சிவலிங்கா கா கா கா கா ஆண் & பெண் : சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா..... சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா
Song information
Singers: Usha Uthup, Kalpana and Sri Krishna
Music by: S. S. Thaman
Release information: From Sivalinga (2017) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Usha Uthup
- Singer: Kalpana and Sri Krishna
- Film / album: Sivalinga
- Composer: S. S. Thaman