Roman script

Singer : Chandrabose

Music by : M. S. Viswanathan

Male Part

Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo….

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Male Part

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male Part

Thennaimaram thaayai kandu

Mooduthadi keettraivittu

Thendralai thoodhu vida sollalaamaa

Izhuppai veliyittu kollalaamaa

Male Part

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Kangalil mai karainthu pogalaamaa

Karuvizhi sembavalam aagalaamaa

Male Part

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male Part

Ver pariththa sengarumbu

Saaruvittu saainthathindru

Ooreduththu pogum varai paarkkalaamaa…oo….

Uravukku saaru konjam ooththalaamaa

Male Part

Thottu thottu vetti vetti

Katti katti pottapinbu

Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa

Sudasuda kaalaipasu meyalaamaa

Male Part

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

தமிழ்

பாடகர் : சந்திரபோஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏன்டி முத்தம்மா.......ஆ....ஆ....ஆ......ஒ....ஓ.......

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண் : தென்னைமரம் தாயைக்கண்டு

மூடுதடி கீற்றைவிட்டு

தென்றலை தூது விட சொல்லலாமா

இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா

ஆண் : பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

கண்களில் மை கரைந்து போகலாமா

கருவிழி செம்பவளம் ஆகலாமா

ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண் : வேர் பறித்த செங்கரும்பு

சாறுவிட்டு சாய்ந்ததின்று

ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா.....ஓ......

உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா

ஆண் : தொட்டுதொட்டு வெட்டிவெட்டி

கட்டிகட்டி போட்டபின்பு

சுவையுள்ள வாழைக்கனி காயலாமா

சுடச்சுட காளைப்பசு மேயலாமா

ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

Song information

Singer: Chandrabose

Music by: M. S. Viswanathan

Release information: From Aaru Pushpangal (1977) · Lyricist: Kannadasan

Explore this song