Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Yaenda dei thanimaram thoppaagumodaa Yaenda dei thanimaram thoppaagumodaa Thani manithan oru samuthayamodaa Oru karai thottu nadhiyodumodaa Oru karai thottu nadhiyodumodaa Oru kaithatti osai varumodaa Male Part Yaenda dei thanimaram thoppaagumodaa Male Part Pennoruththi edhukkaaga Pottu vaikkiraal Purushanai adhilaethaan Katti vaikkiraal Male Part Kondavan edhukkaaga Thaali kattukiraan Avan kudumpaththa kattikkaakka Veli katturaan Male Part Adimattam kattupattu oththupoguthu Nadumattam kuttupattu ottikkolluthu Maelmattam onnu mattum naaripoguthu Ada chae maelmattam onnu mattum naaripoguthu Adha oorulagam paaththu paaththu kaari thupputhu Male Part Yaenda dei thanimaram thoppaagumodaa Thani manithan oru samuthayamodaa Oru karai thottu nadhiyodumodaa Oru kaithatti osai varumodaa Osai varumodaa osai varumodaa
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா தனி மனிதன் ஒரு சமுதாயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா ஆண் : பெண்ணொருத்தி எதுக்காக பொட்டு வைக்கிறாள் புருஷனை அதிலேதான் கட்டி வைக்கிறாள் ஆண் : கொண்டவன் எதுக்காக தாலிக் கட்டுகிறான் அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க வேலி கட்டுறான்..... ஆண் : அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிக்கொள்ளுது மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது அட ச்சே மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது.... ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா தனி மனிதன் ஒரு சமுதாயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா ஓசை வருமோடா ஓசை வருமோடா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kattila Thottila (1973) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kattila Thottila
- Composer: V. Kumar
- Lyricist: Vaali