Roman script
Singer : Karthik Music by : Achu Lyrics by : Rohini Male Part En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Saarigayae ….. Male Part Neram vandhadhu Dhaagam nindradhu Idhu enna maayam indru paadugiren Male Part Aasai vandhadhu Kobam nindradhu Nee en thendral indru koorugiren Male Part En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Saarigayae ….. Male Part Needhaanae engum needhaanae Paaradiyae ennil un bimbam Neengaadhae kannae neengaadhae Nee illayael naanum ini illaiyae Male Part Oru vaarthai solla vidu kannae Andha nodiyil motha vaazhkaiyumae Vaazhnthiduven anbae Uyir aadhaaramae ….. Male Part Needhaano pennae needhaano Bharathiyae sollum soppanamo Unnaalae kannae unnaalae Naan oru iragaai midhandhenae Male Part En thendral aagi nee varuvaai Madhi mayakum maarudham tharuvaai Kaathirupen anbae Uyir aadhaaramae …… Carnatic : ……………. Male Part En uyirae…..ae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி ஆண் : என் உயிரே.. ஏ .. என் உயிரே..ஏ... வா அருகே.. ஏ .. சாரிகையே.. ஆண் : நேரம் வந்தது தாகம் நின்றது இது என்ன மாயம் என்று பாடுகிறேன் ஆசை வந்தது கோபம் நின்றது நீ என் தென்றல் என்று கூறுகிறேன் ஆண் : என் உயிரே.. ஏ .. என் உயிரே..ஏ... வா அருகே.. ஏ .. சாரிகையே.. ஆண் : நீதானே எங்கும் நீதானே பாரதியே என்னில் உன் பின்பம் நீங்காதே கண்ணே நீங்காதே நீ இல்லையே நானும் இனி இல்லையே ஆண் : ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே வாழ்த்திடுவேன் அன்பே உயிர் ஆதாரமே.. ஆண் : நீதானோ பெண்ணே .. நீதானோ .. பாரதியே சொல்லும் சொப்பனமோ .. உன்னாலே கண்ணே உன்னாலே .. நான் ஒரு இறகாய் மிதந்தேனே ஆண் : என் தென்றலாகி நீ வருவாய் .. அதை மயக்கும் மாருதம் தருவாய் காத்திருப்பேன் அன்பே .. உயிர் ஆதாரமே .. கர்நாடிக் : ..................... ஆண் : என் உயிரே.. ஏ ..
Song information
Singer: Karthik
Music by: Achu
Lyrics by: Rohini
Release information: From Maalai Pozhudhin Mayakathilaey (2012) · Singer: Karthik · Lyricist: Rohini · Music: Achu
Explore this song
- Singer: Karthik
- Film / album: Maalai Pozhudhin Mayakathilaey
- Composer: Achu
- Lyricist: Rohini