Roman script

Singer : Aslam Abdul Majeed
Music by : Yuvan Shankar Raja
Male Part
Yen maraikkiraai
Nee kaadhalil irukkiraai
Nee marukkiraai
Aanal ennai ninaikkiraai
Male Part
Edho oru vali manasa
Lesa vandhu vandhu urasa
Unnai thalli thalli nadakka
Adhu mattum ennal aagala
Male Part
Eppo enna solli mudiya
Ippadiyae naalum vidiya
Thundu thunda ulla udaiya
Unakkenna purinjukka thonala
Male Part
Kai asaikkiraai
Eppodhum pol sirikkiraai
Oh oh orr nodiyilae
Enakkul naan pudhaigiren
Male Part
Endha paravai ennai thaandi
Pogum podhum undhan saayal
Nee illaamal enna seiya naan
Neeyum naanum sonna vaarthai
Ondru kooda tholaiyavillai
Kaatrin veettil semithenae naan
Male Part
En palaiya naatkal ellaam
Ennai konjam konjamaai kolgiradhedi
Un varugai ullangaiyil mel
Chinnan siru iragai sergiradhae
Male Part
Nee enakkullae
Ennanammo nadathinaai
Yaar marapadhu
Thalli sendrum nerunginaai
Male Part
Sol innum ennai
Enna seiya ninaikkiraai
Oh oh nee sollaavittaal
Un kaadhalai tholaikkiraai

தமிழ்

பாடகர் : அஸ்லாம் அப்துல் மஜீத்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : ஏன் மறைக்கிறாய்
நீ காதலில் இருக்கிறாய்
நீ மறுக்கிறாய்
ஆனால் என்னை நினைக்கிறாய்
ஆண் : ஏதோ ஒரு வலி மனச
லேசா வந்து வந்து உரச
உன்னை தள்ளி தள்ளி நடக்க
அது மட்டும் என்னால் ஆகல
ஆண் : எப்போ என்ன சொல்லி முடிய
இப்படியே நாளும் விடிய
துண்டு துண்டா உள்ள உடைய
உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல
ஆண் : கை அசைக்கிறாய்
எப்போதும் போல் சிரிக்கிறாய்
ஓ ஓ ஓர் நொடியிலே
எனக்குள் நான் புதைகிறேன்
ஆண் : எந்த பறவை என்னை தாண்டி
போகும் போதும் உந்தன் சாயல்
நீ இல்லாமல் என்ன செய்ய நான்
நீயும் நானும் சொன்ன வார்த்தை
ஒன்று கூட தொலையவில்லை
காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்
ஆண் : என் பழைய நாட்கள் எல்லாம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி
உன் வருகை உள்ளங்கையின்மேல்
சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே
ஆண் : நீ எனக்குள்ளே
என்னென்னம்மோ நடத்தினாய்.....
யார் மறப்பது
தள்ளி சென்றும் நெருங்கினாய்
ஆண் : சொல் இன்னும் என்னை
என்ன செய்ய நினைக்கிறாய்
ஓ ஓ நீ சொல்லாவிட்டால்
உன் காதலை தொலைக்கிறாய்

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kalathil Santhippom – 2020 (2020) · Lyricist: Pa.Vijay