Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Viswanathan Male Part Acham enbathu madamaiyadaa Anjaamai draavidar udamaiyadaa….aaa…. Anjaamai draavidar udamaiyadaa… Male Part Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Male Part Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Male Part Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu Chorus Oho oho oho oho Whistle : ………………. Male Part {Padhavi adhigaram paarththu vanangaamal Needhikku thalai vanangu Paadupadugindra ungal uzhaippalae Vazhvathu namnaadu} (2) Male Part Yaezhai eliyorgal vaazha Nanendrum oorukku uzhaippavan Imayam thaduthaalum idhyam kalangaamal Ninaiththathai mudippavan Male Part Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Chorus ………………. Male Part {Engal thennaadu iniya ponnaadu Indru pola endrum vaazhga Kadamai marakkaamal urimai izhakkaamal Neengal pallaandu vaazhga} (2) Male Part Needhiyendra kappal karai sera Naamae kalangarai vilakkam Achcham thallungal aanmai kollungal Nichchayam naalai namathae Male Part Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா......ஆஆ... அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது ஆண் : நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது ஆண் : கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ விசில் : ...................... ஆண் : {பதவி அதிகாரம் பார்த்து வணங்காமல் நீதிக்கு தலை வணங்கு பாடுபடுகின்ற உங்கள் உழைப்பாலே வாழ்வது நம்நாடு} (2) ஆண் : ஏழை எளியோர்கள் வாழ நானென்றும் ஊருக்கு உழைப்பவன் இமயம் தடுத்தாலும் இதயம் கலங்காமல் நினைத்ததை முடிப்பவன் ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது குழு : ................................. ஆண் : {எங்கள் தென்னாடு இனிய பொன்னாடு இன்று போல என்றும் வாழ்க கடமை மறக்காமல் உரிமை இழக்காமல் நீங்கள் பல்லாண்டு வாழ்க} (2) ஆண் : நீதியென்ற கப்பல் கரை சேர நாமே கலங்கரை விளக்கம் அச்சம் தள்ளுங்கள் ஆண்மை கொள்ளுங்கள் நிச்சயம் நாளை நமதே ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது...
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Dravidan (1989) · Lyricist: Pulamaipithan
- Singer: T. M. Soundarajan
- Film / album: Dravidan
- Composer: M. S. Viswanathan