Roman script
Singers : Ranjith and Shreya Ghoshal Music by : D. Imman Female Part { Yen aala paaka poren paathu seidhi pesaporen } (2) Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen Female Part Veeta vittu vandhutenu solla poren Kootikitu poiyidunu solla poren Idhathaan edhirpaarthu Naan kidandhen uyir verthu Female Part Ena solli aasaiyil allaaduvaan Manam thulli kaadhalil thallaaduvaan Adhanaa …aa paathe azhaporen Female Part Yen aala paaka poren paathu seidhi pesaporen Male Part ……………………………………. Male Part Unnaalathaan thoongalanu sollaporen Soru thanni seralanu sollaporen Pudhusaa pulugaama Romba perusaa valiyaama Male Part Adi eppa nee enaku ponjaadhiyaa Aagapoguranu appaviyaa Nanae … ae kettu varaporen Female Part Oh yen aala paaka poren paathu seidhi pesaporen Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen Female Part …………………………..
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : டி.இமான் பெண் : { என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் } (2) அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே ... என்ன தரபோறேன் பெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன் இததான் எதிா்பாா்த்து நான் கிடந்தேன் உயிா் வோ்த்து பெண் : என சொல்லி ஆசையில் அல்லாடுவான் மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான் அத நான் பாத்தே அழபோறேன் பெண் : என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் ஆண் : ............................... ஆண் : உன்னாலதான் தூங்கலனு சொல்லப் போறேன் சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன் புதுசா புழுகாம ரொம்ப பெருசா வழியாம ஆண் : அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா ஆக போகுறனு அப்பாவியா நானே ... கேட்டு வரப்போறேன் பெண் : ஓ என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே ... என்ன தரபோறேன் பெண் : .................................
Song details
Singers: Ranjith and Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Kayal (2014) · Lyricist: Yuga Bharathi
- Singer: Ranjith and Shreya Ghoshal
- Film / album: Kayal
- Composer: D. Imman