Roman script

Singer : Bamba Bakya

Music by : K.M. Rayan

Male Part

Kaathula thookki

Ennai veesiputtalae…hheyy

Pambaram pol ennai

Ada suththa vittaalae

Seriya idhu moraiya

Konjum solli poyendi

Male Part

Unnai konja nikkurenae

Ennai kenja vekkiriyae

Azhagae adi yeno

Ennai alakkazhikkiriyae

Male Part

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Male Part

Kannala thaan current-ah vechi

Shock adikkadha

Male Part

Muttai kanna urutti enna

Merala vekkiriyae

Senji vecha silaiya pola

Azhaga nikkiriyae

Male Part

Kaadhal kolathil azhaga ennai

Pudichi mukkuriyae

Adi moochi muttum neram paarthu

Neendha vekkiriyae

Male Part

Raasathiyae adi raasathiyae

Yeno ennai nee sinunga vekkiriyae

Raa thookkathil en kanavula nozhanju

Paaya pola ennai urutti thalluriyae

Male Part

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Male Part

Kaathula thookki

Ennai veesiputtalae…hheyy

Pambaram pol ennai

Ada suththa vittaalae

Seriya idhu moraiya

Konjum solli poyendi

Male Part

Unnai konja nikkurenae

Ennai kenja vekkiriyae

Azhagae adi yeno

Ennai alakkazhikkiriyae

Male Part

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Yemmadi ….ae thaangaathadi

Sollaama thaan pogaathadi

Male Part

Kannala thaan current-ah vechi

Shock adikkadha

தமிழ்

பாடகர் : பாம்பே பாக்யா

இசையமைப்பாளர் : கே. எம். ராயன்

ஆண் : காத்துல தூக்கி

என்னை வீசிபுட்டாலே ....ஹேய்ய்

பம்பரம் போல் என்னை

அட சுத்த விட்டாலே

சரியா இது மொறையா

கொஞ்சும் சொல்லி போயேன்டி

ஆண் : உன்னை கொஞ்ச நிக்குறேனே

என்னை கெஞ்ச வெக்கிறியே

அழகே அடி ஏனோ

என்னை அலக்கழிக்கிறியே

ஆண் : எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

ஆண் : கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி

ஷாக் அடிக்காத

ஆண் : முட்டை கண்ண உருட்டி என்ன

மெரள வெக்கிறியே

செஞ்சி வெச்ச சிலைய போல

அழகா நிக்கிறியே

ஆண் : காதல் கோலத்தில் அழகா என்னை

புடிச்சு முக்குறியே

அடி மூச்சு முட்டும் நேரம் பார்த்து

நீந்த வெக்கிறியே

ஆண் : ராசத்தியே அடி ராசத்தியே

ஏனோ என்னை நீ சிணுங்க வெக்கிறியே

ரா தூக்கத்தில் என் கனவுல நொழைஞ்சு

பாய போல என்னை உருட்டி தள்ளுறியே

ஆண் : எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

ஆண் : காத்துல தூக்கி

என்னை வீசிபுட்டாலே ....ஹேய்ய்

பம்பரம் போல் என்னை

அட சுத்த விட்டாலே

சரியா இது மொறையா

கொஞ்சும் சொல்லி போயேன்டி

ஆண் : உன்னை கொஞ்ச நிக்குறேனே

என்னை கெஞ்ச வெக்கிறியே

அழகே அடி ஏனோ

என்னை அலக்கழிக்கிறியே

ஆண் : எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

எம்மாடி.....ஏ.....தாங்காதடி

சொல்லாமதான் போகாதடி

ஆண் : கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி

ஷாக் அடிக்காத

Song information

Singer: Bamba Bakya

Music by: K.M. Rayan

Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Ragav Krishnan

Explore this song