Roman script
Singers : Ranjith and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Male Chorus : Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan Yela yela yela Paavamthaan ivanthaan Kadavulae kaappathu ……… Male Part Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ………. Male Chorus : Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam .. Male Part Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam … Male Part Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ….heyy…… Chorus Ho ho ho oo hoo hoo Ho ho ho oo hoo hoo Ho ho ho oo Ho ho ho oo Ho ho ho oo hoo hoo Male Part Dhavani aninthidum Penngalil aval mattum Dhevadhaiyin magal endru theriyum .. Unakku engae athuvum puriyum …… Male Chorus : Ooru kann pattidum Suthi nee pottukko Jevuli kada bommaigal kooda Nee sollum jadaiyae illa …….. Male Part Hey bhramman padaithu
Maraithu veithaan Thappi vantha pennthaan enben Enthan kannil vizhuntha avalai Inimel veliyae vidamatten …. Male Chorus : Yela yela yela Yela yela yela Yela yela yela Yela yela yela ..eeeey Whistling : ……………………. Female Part Aadaikkul pathungiya Aruvi naan theriyuma… Ethiri endru yarumae illai Irukkattumae nanbargal thollai Female Part Pookkalum por seiyum Punnagai kolai seiyum Penngalukku iru mugam irukku Theriyuma atuthaan unakku .. Male Part Ellai meeri pogum pothu Imsaigal inikkum inikkum Ennai meeri intha mannil Inimel enna nadakkum nadakkum Male Chorus : Yela yela yela Yela yela yela Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan Male Chorus : Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam .. Male Part Pongadaa… Male Part Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam … Male Part Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ….heyy……
தமிழ்
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் குழு : எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான் எல எல எல பாவம்தான் இவன்தான் கடவுளே காப்பாத்து ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே குழு : இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம் ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம் ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே குழு : ஓ ஓஓஹோ....... ஓ ஓஓஹோ ஓஒ...... ஓ ஓஓஹோ..... ஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ ஆண் : தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும் தேவதையின் மகள் என்று தெரியும் உனக்கு எங்கே அதுவும் புரியும் குழு : ஊரு கண் பட்டிடும் சுத்தி நீ போட்டுக்கோ ஜவுளி கடை பொம்மைகள் கூட நீ சொல்லும் ஜாடையே இல்ல ஆண் : ஹே பிரம்மன் படைத்து மறைத்து வைத்தான் தப்பி வந்த பெண்தான் என்பேன் எந்தன் கண்ணில் விழுந்த அவளை இனிமேல் வெளியே விட மாட்டேன் குழு : எல எல எல எலே.... எல எல எல எலே.... எல எல எல எலே..... பெண் : ஆடைக்குள் பதுங்கிய அருவி நான் தெரியுமா எதிரி என்று யாருமே இல்லை இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை பெண் : பூக்களும் போர் செய்யும் புன்னகை கொலு செய்யும் பெண்களுக்கு இருமுகம் இருக்கு தெரியுமா அதுதான் உனக்கு ஆண் : எல்லை மீறி போகும் போது இம்சைகள் இனிக்கும் இனிக்கும் என்னை மீறி இந்த மண்ணில் இனிமேல் என்ன நடக்கும் நடக்கும் குழு : எல எல எல எல எல எல எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான் குழு : இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம் ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம் ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே...ஹே....
Song information
Singers: Ranjith and Sujatha Mohan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Arinthum Ariyamalum (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Ranjith and Sujatha Mohan
- Film / album: Arinthum Ariyamalum
- Composer: Yuvan Shankar Raja