Roman script
Singers : Suvi Suresh, Tanvi Shah and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female Part Yedho yedho oru mayakkam Engo kaatril nirainthirukum Ullae ullae unai ezhukkum Ullae vanthaal nenju vazhukkum Female Part Intha ulagam puthu ulagam… Aaa…aaa… Kan thiranthum kaana ulagam… Aa….aaa.. Male Part I like the way you move You like the way i move Why dont we dance together All night long.. Male Part Nee thedum aan magan.. Un thoda thaen magan Un munnae chuda chuda Anaithida vaa Male Part Bounce bounce bounce with me Aaa..aah Bounce bounce bounce with me Aaa..aah Female Part Kannodu paarpathu.. Neril kaanum poiyada Kaneerai paarthidu.. Meiyaagum poiyae Female Part Ennena vendumo Ingae vanthu uiyyada Enthan ullam poiyada..baiyaa…. Female Part Vizhigalil oru bothai.. Irunthaalae Nee indrai indrai vellalam Vendraalaae thaanalae Intha ulagam pinaalae Female Part Un vaazhkai udaintha vaazhkai Kannodu serthu vaika Povom nanba vaa Puthu ulagam vaalvom Nahhhhhh…aahhhhhhhh Female Part I’m gonna get me To my puppy to love We’re gonna move together in From the floor Female Part Bcos i wanna say Naahhhh naahh yhooyhooooo… Come closer to me puppy Yhooyhooo Female Part Slide with me Nah nah nah nah yhooyhooo Bounce with me Nah nah nah yhoo yhooo Female Part Na na na …na na Na na na …na na Na na na …na na Na na na …na na Male Part Yooo bounce bounce Bounce with me..aa..aahh… Bounce bounce Bounce with me..
தமிழ்
பாடகிகள் : தன்வி ஷா, சுவி சுரேஷ் பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஏதோ ஏதோ ஒரு மயக்கம் எங்கோ காற்றில் நிறைந்திருக்கும் உள்ளே உள்ளே உன்னை இழுக்கும் உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும் பெண் : இந்த உலகம் புது உலகம் ஆஆ ஆஆ கண் திறந்தும் காணா உலகம் ஆஆ ஆஆ ஆண் : ஐ லைக் தி வே யூ மூவ் யூ லைக் தி வே ஐ மூவ் ஒய் டோன்ட் வி டான்ஸ் டூகெதர் ஆல் நைட் லாங் ஆண் : நீ தேடும் ஆண் மகன் உன் தொட தேன் மகன் உன் முன்னே சுட சுட அணைத்திட வா ஆண் : பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ பெண் : கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே பெண் : என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா எந்தன் உள்ளம் பொய்யடா பையா பெண் : விழிகளில் ஒரு போதை இருந்தாலே நீ இன்றை இன்றை வெல்லலாம் வென்றாலே தானாலே இந்த உலகம் பின்னாலே பெண் : உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை கண்ணோடு சேர்த்து வைக்க போவோம் நண்பா வா புது உலகம் வாழ்வோம் பெண் : ஐ எம் கோனா கெட் மீ டு மை பப்பி டு லவ் வி ஆர் கோனா மூவ் டூகெதர் இன் ப்ரம் தி ப்ளோர் பெண் : பிகாஸ் ஐ வான்னா சே ................................. கம் குளோசர் டு மீ பப்பி ...................... பெண் : ஸ்லைட் வித் மீ ............................ பௌன்ஸ் வித் மீ ................ பெண் : னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா ஆண் : யோ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆ ஆஆ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ
Song information
Singers: Suvi Suresh, Tanvi Shah and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Billa II (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Suvi Suresh
- Singer: Tanvi Shah and Yuvan Shankar Raja
- Film / album: Billa II
- Composer: Yuvan Shankar Raja