Roman script
Singer : Rita Music by : S. Thaman Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama … Female Part Edho aagudhae En nenjukul edho aaghudhe Unnaal thaanae Ellaam marudhae En vazhkayil.. ellaam maarudhae Unnaal thaanae Female Part Idhuvrai illaadha Mayakam ondru Idaiveli ilaamal miratudhu indru.. Yen yen edhanaalae .. Female Part Idhuvarai sollaadha Thayakam ondru Mugavari sollaamal Thavikkudhu indru Unnaal unnaal unnaal thannaalae .. Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama … Female Part Edho aagudhae En nenjukul edho aaghudhe
Unnaal thaanae Female Part Mudhal murai nee paartha Paarvai adhu Dhinam dhinam ennodu vazhkindradhu Anbae… oh anbae.. Mudhal mudhal nee sonna Vaarthai adhu Uryirukkul eppodhum ketkindradhae … Female Part Idhuvarai kaanaadha Kirakkam ondru Thalai mudhal adivarai Kolludhu indru .. Inbam thunbam rendum unnaalae .. Female Part Edho aagudhae En nenjukul edho aaghudhe Unnaal thaanae Ellaam marudhae En vazhkayil.. ellaam maarudhae Unnaal thaanae Female Part Idhuvrai illaadha Mayakam ondru Idaiveli ilaamal miratudhu indru.. Yen yen edhanaalae .. Female Part Idhuvarai sollaadha Thayakam ondru Mugavari sollaamal Thavikkudhu indru Unnaal unnaal unnaal thannaalae .. Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama …
தமிழ்
பாடகி : ரீட்டா இசையமைப்பாளர் : எஸ். தமன் குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா..... குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா....... பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே...... எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில் எல்லாம் மாறுதே உன்னால்தானே...... பெண் : இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று..... ஏன்..... ஏன்...... எதனாலே..... பெண் : இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..... குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா..... பெண் : ....................... குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா....... பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே...... பெண் : முதல் முதல் நீ பார்த்த பார்வை அது தினம் தினம் என்னோடு வாழ்கின்றது அன்பே ஒ அன்பே...... பெண் : முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே........ பெண் : இதுவரை காணாத கிறக்கம் ஒன்று தலை முதல் அடிவரை கொல்லுது இன்று இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே........ பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே...... எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில் எல்லாம் மாறுதே உன்னால்தானே...... பெண் : இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று..... ஏன்....ஏன்......எதனாலே..... பெண் : இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..... குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா..... பெண் : ....................... குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா.......
Song information
Singer: Rita
Music by: S. Thaman
Release information: From Mambattiyan (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Rita
- Film / album: Mambattiyan
- Composer: S. Thaman