Roman script
Singer : Indira Ramanan Music by : M. S. Jones Female Part Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae Female Part Kaalai vandhaai Maalai vandhaai Kanavugalodu iravilum vandhaai Unadhu varugaiyil Manadhu tholaiya …. Female Part Yedhedho sila yekkangal Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae Female Part Veettil irundhaalum Veedhiyaiyae vizhi paarkkiradhae Nee varuvaai Ena idhayam paarkkiradhae Female Part Unnai pesidavae Sugam koodiduthae Neramum oodathae Vizhi kaattidavum bayam aagiduthae Thoongidavum thonathae Female Part Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae Female Part Yaarum ennai kandaal Neeyai enna thondrum Naalum seigiraai Maayangalae Female Part Pasi endrumae Porukkaadhaval Unnai enniyae ilaithenada Rusi enbadhae Unadhu anbu thaan Ada daaa…. Female Part Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae Female Part Kaalai vandhaai Chorus : Kaalai vandhaai Female : Maalai vandhaai Chorus : Maalai vandhaai Female : Kanavugalodu iravilum vandhaai Female & Chorus : Unadhu varugaiyil Manadhu tholaiya ….
தமிழ்
பாடகி : இந்திரா ரமணன் இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ் பெண் : ஏதேதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே பெண் : காலை வந்தாய் மாலை வந்தாய் கனவுகளோடு இரவிலும் வந்தாய் உனது வருகையில் மனது தொலைய பெண் : ஏதேதோ சில ஏக்கங்கள் ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே பெண் : வீட்டில் இருந்தாலும் வீதியையே விழி பார்க்கிறதே நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே பெண் : உன்னை பேசிடவே சுகம் கூடிடுதே நேரமும் ஓடாதே விழி காட்டிடவும் பயம் ஆகிடுதே தூங்கிடவும் தோணாதே பெண் : ஏதேதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே பெண் : யாரும் என்னைக் கண்டால் நீயா என தோன்றும் நாளும் செய்கிறாய் மாயங்களே பெண் : பசி என்றுமே பொறுக்காதவள் உன்னை எண்ணியே இளைத்தேனடா ருசி என்பதே உனது அன்புதான் அடடா பெண் : ஏதேதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே பெண் : காலை வந்தாய் குழு : காலை வந்தாய் பெண் : மாலை வந்தாய் குழு : மாலை வந்தாய் பெண் : கனவுகளோடு இரவிலும் வந்தாய் பெண் & குழு : உனது வருகையில் மனது தொலைய
Song information
Singer: Indira Ramanan
Music by: M. S. Jones
Release information: From Poriyaalan (2014) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Indira Ramanan
- Film / album: Poriyaalan
- Composer: M. S. Jones