Roman script
Singer : Mugen Rao Music by : Hari S R Lyrics by : Mohan Rajan Male Part Edharkennai sandhithaai Uyir kaadhal kaanbithaai Nee indru paavam anbae Male Part Peranbil thandithaai Enai endru mannippaai Un pinnae vandhen anbae Male Part En thavaraalae idhayam Thaviyaai thavikkiradhae Iru vizhi rendum kadalaai Thaniyae azhugiradhae Male Part Naan eppodhum Unnaku porutham illaiyadi Adhai eppodho Ennakul unarndhen unmaiyadi Male Part Udaindhalum en nenjam Unakkaga azhum konjam Seidhenae or vanjam en snegidhi
தமிழ்
பாடகர் : முகேன் ராவ் இசையமைப்பாளர் : ஹரி எஸ் ஆர் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : எதிர்க்கென்னை சந்தித்தாய் உயிர் காதல் காண்பித்தாய் நீ இன்று பாவம் அன்பே ஆண் : பேரன்பில் தண்டித்தாய் எனை என்று மன்னிப்பாய் உன் பின்னே வந்தேன் அன்பே ஆண் : என் தவறாலே இதயம் தவியாய் தவிக்கிறதே இரு விழி ரெண்டும் கடலாய் தனியே அழுகிறதே ஆண் : நான் எப்போதும் உனக்கு பொருத்தம் இல்லையடி அதை எப்போதோ எனக்குள் உணர்ந்தேன் உண்மையடி ஆண் : உடைந்தாலும் என் நெஞ்சம் உனக்காக அழும் கொஞ்சம் செய்தேனே ஓர் வஞ்சம் என் சிநேகிதி
Song information
Singer: Mugen Rao
Music by: Hari S R
Lyrics by: Mohan Rajan
Release information: From Kaalangalil Aval Vasantham (2022) · Singer: Mugen Rao · Lyricist: Mohan Rajan · Music: Hari S R
Explore this song
- Singer: Mugen Rao
- Film / album: Kaalangalil Aval Vasantham
- Composer: Hari S R
- Lyricist: Mohan Rajan