Roman script
Singer : Mugen Rao Music by : Mugen Rao Male Part Kaadhal vazhiyila Naanum thavikkiren Ippo nooguren Naan engadi porathu Male Part Naanum azhuguren Boomi suzhathathu Vaazhkai nadunguthu Naan engadi porathu Male Part Un paarvai…unadhu paarvai Ennai konnu saithathadi Un vaarthai…unadhu vaarthai Uyir poga seidhathadi Male Part Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila Male Part Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila Male Part Yele yele yelelelelo Yele yele yelelelelo Yele yele yelelelelo oo oo oo oo Male Part Ennoda soga kadhai Unnai vanthu theendum bothu Kannadi pola naanum Norungi kedappen di Male Part Kannoram poiya vechi Kaadhala mattum thalli vechi Ennatha panna pora Neeyae solladi Male Part Thaniyae thaan
Nadanthu naan unnai thaan Kadanthu poga paarthen Yethum enakku terla di Male Part Vazhiya Nee thanthathaalae thaan Naan udanji poren Yeno kirukkanaanen Enga poven di Male Part Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila Male Part Vazhiyila… Thavikkiren… Nooguren… Naan enggadi porathu Male Part Naanum azhuguren Boomi suzhathathu Vaazhkai nadunguthu Naan engadi porathu Male Part Un paarvai…unadhu paarvai Ennai konnu saithathadi Un vaarthai…unadhu vaarthai Uyir poga seidhathadi Male Part Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila Male Part Oorammaa nee pogura padhaiyila Baarammaa naan vanthathu naala di Saabammaa nee thookki erinji putta Paavammaa naan nikkiren road-tinila Male Part Naan enggadi porathu….
தமிழ்
பாடகர் : முகின் ராவ் இசையமைப்பாளர் : முகின் ராவ் ஆண் : காதல் வலியில நானும் தவிக்கிறேன் இப்போ நோகுறேன் நான் எங்கடி போறது ஆண் : நானும் அழுகுறேன் பூமி சுழலுது வாழ்க்கை நடுங்குது நான் எங்கடி போறது ஆண் : உன் பார்வை.....உனது பார்வை என்னை கொன்னு சாய்த்ததடி உன் வார்த்தை......உனது வார்த்தை உயிர் போக செய்ததடி ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில ஆண் : ஏல ஏல ஏலலலலோ ஏல ஏல ஏலலலலோ ஏல ஏல ஏலலலலோ ஓ ஓ ஓ ஓ ஆண் : என்னோட சோக கதை உன்னை வந்து தீண்டும்போது கண்ணாடி போல நானும் நொறுங்கி கெடப்பேன்டி ஆண் : கண்ணோரம் போய்ய வச்சி காதல மட்டும் தள்ளி வச்சி என்னத்த பண்ண போற நீயே சொல்லடி ஆண் : தனியேதான் நடந்து நான் உன்னைத்தான் கடந்து போக பார்த்தேன் ஏதும் எனக்கு தெரிலடி ஆண் : வலிய நீ தந்ததாலேதான் நான் உடைஞ்சி போறேன் ஏனோ கிறுக்கனானேன் எங்க போவேன்டி ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில ஆண் : வலியில...... தவிக்கிறேன்...... நோகுறேன்....... நான் எங்கடி போறது ஆண் : நானும் அழுகுறேன் பூமி சுழலுது வாழ்க்கை நடுங்குது நான் எங்கடி போறது ஆண் : உன் பார்வை.....உனது பார்வை என்னை கொன்னு சாய்த்ததடி உன் வார்த்தை......உனது வார்த்தை உயிர் போக செய்ததடி ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில பாரம்மா நான் வந்ததுனாலடி சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில ஆண் : நான் எங்கடி போறது.......
Song information
Singer: Mugen Rao
Music by: Mugen Rao
Release information: From Mugen Rao Album Songs (2019) · Lyricist: Mugen Rao MGR
Explore this song
- Singer: Mugen Rao
- Film / album: Mugen Rao Album Songs
- Composer: Mugen Rao