Roman script
Singers : Tippu and Saindhavi Music by : Vidyasagar Male Part ………………………………………… Female Part …………………………………….. Male Part Yea durra dummunnu melatha kotturathum Female Part Hey pora pudranu ennai nee thorathurathum Male Part Yea durra dummunnu melatha kotturathum Female Part Pora pudranu ennai nee thorathurathum Male Part Mora thayiraanu kannatha kadaiyirathum Female Part Oora oor oorra suthurathum { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2) Male Part Yea durra dummunnu melatha kotturathum …um um um Female Part Hey pora pudranu ennai nee thorathurathum …um um Male Part ………………………….. Male Part Santhana kallu santhana kallu Unnodaya idupula paarthen Female Part Sakara millu sakkara millu Unnodaya udhatila paarthen Male Part Yea thakali thottamae pappali kootamae Mukali pottu nikura Female Part Hey vandoora poovuthaan nandoora menithaan Thandoora pottu sollura Male Part Thoonga nizhalula pullaankuzhalula Neeum naanum jodiya paatu paadalam { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2) Male Part ………………….. Female : …………………….. Male Part ………………………………. Female Part Hai bommalaatamae kanna kaatumae Nenjikulla senga sula potae Male Part Hey potu thaakumae kaayamakumae Sathaiyalla athu oru saata Female Part Athika machamum aalanka michamum Aasaika naanum kaatava Male Part Elaka vayasayum jaadhika manasayum Akkakka naanum paakavaa Female Part Hey ambaari kondaiyum alangaara thandaiyum Venanu solludhae vekkathoduthaan { Female : Ippo illati yepo Male : Ippo illati yepo } (2) Female Part Yea durra dummunnu melatha kotturathum Male Part Hey pora pudranu ennai nee thorathurathum Female Part Mora thayiraanu kannatha kadaiyirathum Male Part Oora oor oorra suthurathum { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2)
தமிழ்
பாடகி : சைந்தவி பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : ............................. பெண் : ............................. ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் ...ம்ம் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ....ம்ம் ஆண் : ............................... ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன் பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன் ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ............................. பெண் : ............................. ஆண் : ............................. பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான் பெண் : { இப்போ இல்லாட்டி எப்போ ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் பெண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் ஆண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் பெண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் ஆண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2)
Song details
Singers: Tippu and Saindhavi
Music by: Vidyasagar
Release information: From Aathi (2006) · Lyricist: Yugabharathi
- Singer: Tippu and Saindhavi
- Film / album: Aathi
- Composer: Vidyasagar