Roman script
Singers : Yazin Nizar and Kalyani Nair Music by : Simon. K. King Female : {Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae} (2) Male Part En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa…. Male Part En vaarthai kel yavvana En vazhvaai neel yavvana En vaanae nee yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae Female Part Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae Female Part Vinnodum sellaamal Mannodum nillaamal En kaalgal thindaduthae Female Part Kannaadi poovagiren Un kaiyil naan veezhgiren En anbae….yenn… Male Part En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa….aaa… Male Part En vaarthai kel yavvana En vazhvaai neel yavvana En vaanae nee yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae Aeee..eee.. Female Part ……………………….. Male Part Niravoli niravoli Sitharuthu vaanam Namakkena isaikuthu kaalanadhi Vizhigalil kaadhalum Oviyam theettidudhae….ae.. Male Part Edhirinil aruginil Azhagiya naalai Malargalil padarndhidum Paadhai idhu Pazhagiya kanavena Boomiyum maaridudhae….aee… Female Part Veliyilae oor punnagai Anigiren naan poliyaai Bayangalai nee neekiyae Anaithidu kaadhal veliyaai Female Part Thee ondrin poriyaaga naan Enai soodum thiriyaaga nee En anbaeeee…yenn…. Male Part En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa….aaa…aaaa Male Part Thirana naa theerana naa… Thirana naa theerana naa… Thirana naa theerana naa… ………………………………………. Female Part Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae Female Part Vinnodum sellaamal Mannodum nillaamal En kaalgal thindaduthae Female Part Kannaadi poovagiren Un kaiyil naan veezhgiren En anbae…yennn…. Male Part En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae..ae…ae…ae….
தமிழ்
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங் பெண் : {யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே} (2) ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன என் வாழ்வை நீள் யவ்வன என் வானே நீ யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே ஆண் : விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல் என் கால்கள் திண்டாடுதே பெண் : கண்ணாடி பூவாகிறேன் உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே ...ஏன் ... ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா...ஆஆ ... ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன என் வாழ்வை நீள் யவ்வன என் வானே நீ யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே பெண் : .................................... ஆண் : நிற ஒளி நிற ஒளி சிதறுது வானம் நமக்கென இசைக்குது காலநதி விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே ..... ஆண் : எதிரினில் அருகினில் அழகிய நாளாய் மலர்களில் படர்ந்திடும் பாதை இது பழகிய கனவென பூமியும் மாறிடுதே .... பெண் : வெளியிலே ஒரு புன்னகை அணிகிறேன் நான் போலியாய் பயங்களை நீ நீக்கியே அணைத்திடு காதல் வெளியாய் பெண் : தீ ஒன்றின் பொறியாக நான் எனை சூடும் திரியாக நீ என் அன்பே ...ஏன் .... ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா...ஆஆ ...ஆஆ .. ஆண் : திரன னா.. திரான னா திரன னா.. திரான னா திரன னா.. திரான னா பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே பெண் : விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல் என் கால்கள் திண்டாடுதே பெண் : கண்ணாடி பூவாகிறேன் உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே ...ஏன் ... ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே
Song details
Singers: Yazin Nizar and Kalyani Nair
Music by: Simon. K. King
Release information: From Sathya (2017 Film) (2017) · Lyricist: Madhan Karky
- Singer: Yazin Nizar and Kalyani Nair
- Film / album: Sathya (2017 Film)
- Composer: Simon. K. King