Roman script

Singer : Simon. K. King

Music by : Simon. K. King

Male Part

Yannai kitta modhi kitta

Summa ennai nondi vitta

Sangu sangu

Male Part

Oonaya orasi kitta

Theru naaya saga pora

Sangu sangu

Male Part

Dingaccha bol bolu

Kizhiyum vaai tholu

Achachcha dol dolu

Aavatha bailu

Male Part

Ayya noyya

Edra kaiya

Thukkinu varla

Manja paiya

Male Part

Sangu onakku sangu

Sangu onakku sangu

Male Part

Yannai kitta modhi kitta

Summa ennai nondi vitta

Sangu sangu

Male Part

Oonaya orasi kitta

Theru naaya saga pora

Sangu sangu

Male Part

Naanaga irundhavana

Veenaga thoondivitta

Sangu

Male Part

Daardaara bejaaraa

Naar naaraa aava pora

Sangu…sangu

Male Part

Chicago jeans aatam

Kaala kizhippenda

Chikkatha kodukaama

Scene na mudipenda

Male Part

Atta kaththi

Unna vetti

Koor kooraa vippenda

Oora suththi

Male Part

Vada vada vada vada

Sangu onakku sangu

Sangu onakku sangu

Male Part

Vada sutta kakkakku

Kadha vutta nari oodhum

Sangu

Male Part

Puli mela kodu pottu

Es aana elikum oodhu

Sangu…sangu

Male Part

Cockroach oru naaalum

Kaalai aagathu

Beetroot ennaikum

Beef ah marathu

Male Part

Ethi vutta

Mooti vutta

Maatikitaa

Marana matta

Male Part

Sangu onakku sangu

Sangae..ae… onakku sangae..ae…

Sangu onakku sangu

Sangae..ae… onakku sangae..

Sangae…. sangae….

தமிழ்

பாடகர் : சைமன். கே. கிங்

இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்

ஆண் : யானை கிட்ட மோதி கிட்ட

சும்மா என்ன நோண்டி விட்ட

சங்கு சங்கு

ஆண் : ஓநாயை உரசி கிட்ட

தெரு நாயா சாக போற

சங்கு சங்கு

ஆண் : டிங்காச்ச போல் போலு

கிழியும் வாய் தோலு

அச்சச்சா டோல் டோலு

ஆவாத பெயில்

ஆண் : அய்ய நொய்யா

அட்றா கையா

தூக்கின்னு வரல

மஞ்ச பைய

ஆண் : சங்கு உனக்கு சங்கு

சங்கு உனக்கு சங்கு

ஆண் : யானை கிட்ட மோதி கிட்ட

சும்மா என்ன நோண்டி விட்ட

சங்கு சங்கு

ஆண் : ஓநாயை உரசி கிட்ட

தெரு நாயா சாக போற

சங்கு சங்கு

ஆண் : நானாக இருந்தவன

வீணாக தூண்டி விட்ட

சங்கு

ஆண் : டார்டாரா பேஜாரா

நார் நாரா ஆவ போற

சங்கு சங்கு

ஆண் : சிக்காகோ ஜீன்ஸ் ஆட்டம்

கால கிழிப்பேண்டா

சிக்கத்த கொடுக்காம

சீன முடிப்பேண்டா

ஆண் : அட்ட கத்தி

உன்ன வெட்டி

கூர் கூறா விப்பேண்டா

ஊர சுத்தி

ஆண் : வாடா வாடா வாடா வாடா

சங்கு உனக்கு சங்கு

சங்கு உனக்கு சங்கு

ஆண் : வடை சுட்ட காக்காக்கு

கத விட்ட நரி ஊதும்

சங்கு

ஆண் : புலி மேல கோடு போட்டு

எஸ் ஆன எலிக்கும் ஊது

சங்கு சங்கு

ஆண் : காக்ரோச் எந்நாளும்

காளை ஆகாது

பீட்ரூட் எந்நாளும்

பீப் ஆ மாறாது

ஆண் : ஏத்தி விட்ட

மூட்டி விட்ட

மாட்டி கிட்டா

மரண மட்ட

ஆண் : சங்கு உனக்கு சங்கு

சங்கே உனக்கு சங்கே

சங்கு உனக்கு சங்கு

சங்கே உனக்கு சங்கே

சங்கே ...சங்கே

Song information

Singer: Simon. K. King

Music by: Simon. K. King

Release information: From Sathya (2017 Film) (2017) · Lyricist: Rokesh

Explore this song