Roman script
Singers : S. Janaki and P. Susheela Music by : Lakshmikanth Piyarilal Female Part Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma Female Part Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma Female Part Perazhagai kandavudan oorariya sonnadhu Perazhagai Female Part Perazhagai kandavudan oorariya sonnadhu Female Part Pesiyadhum aval manadhil aasai kudikondathu Female Part Solai vandu … Female : Odi vandhu Female : Suthuthingae … Female : Yen suthuthingae Both : Sondhamae kondaaduthae malar Both : Yararivaro rani nilaiyae Female : Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa hoi theeruma theeruma Female Part Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu Both : Jeevanadhi Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu Female Part Singam ondru vandhirukkae thanneerai paruguthu Female Part Solla thagumaa … Female : Naan solla thagumaa Female : Anbukkadimai Female : Naan anbukku adimai Both : Namadhu raani pudhiya penmani Both : Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Theeruma theerumaa theeruma theeruma Female Part Yararivaro rani nilaiyae Female Part Aasaikkadimai aanadhu silaiyae Female Part Kann kanai veesi oru penn noippattaal Both : Theeruma theerumaa theeruma theeruma
தமிழ்
பாடகிகள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா... பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா... பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பேரழகை.... பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பெண் : பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது பெண் : சோலை வண்டு....... பெண் : ஓடி வந்து பெண் : சுத்துதிங்கே..... பெண் : ஏன் சுத்துதிங்கே.... இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்.... இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா... பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது இருவர் : ஜீவநதி பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது பெண் : சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது பெண் : சொல்ல தகுமா....... பெண் : நான் சொல்ல தகுமா பெண் : அன்புக்கடிமை....... பெண் : நான் அன்புக்கடிமை இருவர் : நமது ராணி புதிய பெண்மணி... இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் தீருமா தீருமா தீருமா தீருமா... பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே பெண் : கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
Song information
Singers: S. Janaki and P. Susheela
Music by: Lakshmikanth Piyarilal
Release information: From Maayamani (1964) · Singer: S. Janaki and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Lakshmikanth Piyarilal
Explore this song
- Singer: S. Janaki and P. Susheela
- Film / album: Maayamani
- Composer: Lakshmikanth Piyarilal