Roman script
Yamma Yamma Kunnooramma Song Lyrics is the track from Mannava Tamil Film – 1997, Starring Prashanth, Sanghavi and Others. This song was sung by Kumar Sanu. The music was composed by Deva. Lyrics works penned by Vaali. Singer : Kumar Sanu Music Director : Deva Lyricist : Vaali Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male Part Kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Oh kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Yammaa yammaa yammaa yammaa Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Chorus ……………….. Male Part Maattungadaa tight-u jeans-u Colour colour-aai paranthidum beans-u Aadungdaa break dance-su Inga adikkuthu bollywood-u chance-u Male Part Ooruvittu ooru sendru Freeze-taa freeze-u Sollattum Naam inga yaaru endru news-u Male Part Thikkattum mettattum Kai kondu thattattum Perum seerum vanthu Vaasal kadhavai thattum Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male Part Vaalipamae oru season Ippa anupavi athilenna ration Jollykkuthaan illai veli Ithai sonnaaru kavingar vaali Male Part Naattukku kaattanum naam pudhu route-u Kottaikku melae namma kodikalai naattu Vattangal ittaalum sattangal pottaalum Naanum neeyum kaaval neerum ilaiyaraththam Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male Part Kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Oh kayil paiyil kadhal booksu Lovethaanammaa politics-u Yammaa yammaa yammaa yammaa Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa Male Part Yammaa yammaa Kunnoorammaa Kuluruthu kuluruthu unnaalammaa
தமிழ்
பாடகர் : குமார் சானு இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு ஓ.... கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு யம்மா யம்மா யம்மா யம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா குழு : .............................. ஆண் : மாட்டுங்கடா டைட்டு ஜீன்ஸ்சு கலர் கலராய் பறந்திடும் பீன்ஸ் ஆடுங்கடா பிரேக் டான்ஸ்சு இங்க அடிக்குது மாலிவுட்டு சான்ஸ்சு ஆண் : ஊருவிட்டு ஊரு சென்று பிரீஸ்டா பிரீஸ்சு சொல்லட்டும் நாம் இங்க யாரு என்று நியூஸ்சு ஆண் : திக்கட்டும் மெட்டட்டும் கை கொண்டு தட்டட்டும் பேரும் சீரும் வந்து வாசல் கதவை தட்டும் ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : வாலிபமே ஒரு சீசன் இப்ப அனுபவி அதிலென்ன ரேஷன் ஜாலிக்குதான் இல்லை வேலி இதை சொன்னாரு கவிஞர் வாலி ஆண் : நாட்டுக்கு காட்டனும் நாம் புது ரூட்டு கோட்டைக்கு மேலே நம்ம கொடிகளை நாட்டு வட்டங்கள் இட்டாலும் சட்டங்கள் போட்டாலும் நானும் நீயும் காவல் நீரும் இளையரத்தம் ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு ஓ.... கையில் பையில் காதல் புக்ஸ்சு லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு யம்மா யம்மா யம்மா யம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா ஆண் : யம்மா யம்மா குன்னூரம்மா குளுருது குளுருது உன்னாலம்மா
Song information
Singer: Kumar Sanu
Release information: From Mannava (1997) · Singer: Kumar Sanu · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: Kumar Sanu
- Film / album: Mannava