Roman script
Yaen Indha Iravu Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and Jikki and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundararajan and Jikki Music by : Master Venu Lyrics by : Kannadasan Male Part Yaen intha iravu yean antha nilavu Edhanaalae ulagil idhu pola pudhumai Yaen intha iravu Female Part Kalavaada iravu oli veesa nilavu Thelivaana vishayam idhilenna pudhumai Kalavaada iravu Male Part Vinnodu mathi saernthu vilaiyaadiyae Kannaalae sollum kadhai ennavo Vinnodu mathi saernthu vilaiyaadiyae Kannaalae sollum kadhai ennavo Female Part Mann meethu oru kalvan ennaalae kollum Mann meethu oru kalvan ennaalae kollum Mana noyai paar endru kadhaiyaaga sollum Male Part Yaen intha iravu Female : Ohh ho ho Male : Yaen antha nilavu Female : Mm mm mmm Male : Yaen intha iravu Male Part Mana noyum gunamaaga marunthillaiyaa Pani pondra paarvai virunthillaiyaa Female : Mana noyum theeraathu pani paarvaiyaalae Thaniyaatha kulir kaaichal serum adhaalae… Female Part Kalavaada iravu Male : Oh ho ho Female : Oli veesa nilavu Male : Mm mm mmm Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏன் இந்த இரவு ஏன் அந்த நிலவு எதனாலே உலகில் இது போல புதுமை ஏன் இந்த இரவு பெண் : களவாட இரவு ஒளி வீச நிலவு தெளிவான விஷயம் இதிலென்ன புதுமை.... களவாட இரவு ஆண் : விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே கண்ணாலே சொல்லும் கதை என்னவோ விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே கண்ணாலே சொல்லும் கதை என்னவோ பெண் : மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும் மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும் மன நோயை பார் என்று கதையாக சொல்லும் ஆண் : ஏன் இந்த இரவு பெண் : ஓஹ் ஹோ ஹோ ஆண் : ஏன் அந்த நிலவு பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : ஏன் இந்த இரவு ஆண் : மன நோயும் குணமாக மருந்தில்லையா பனிப் போன்ற பார்வை விருந்தில்லையா பெண் : மன நோயும் தீராது பனிப் பார்வையாலே தணியாத குளிர் காய்ச்சல் சேரும் அதாலே... பெண் : களவாட இரவு ஆண் : ஓஹ் ஹோ ஹோ பெண் : ஒளி வீச நிலவு ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம் இருவர் : .........................
Song information
Singers: T. M. Soundararajan and Jikki
Music by: Master Venu
Lyrics by: Kannadasan
Release information: From Pudhiya Pathai – 1960 (1960) · Singer: T. M. Soundararajan and Jikki · Lyricist: Kannadasan · Music: Master Venu
Explore this song
- Singer: T. M. Soundararajan and Jikki
- Film / album: Pudhiya Pathai – 1960
- Composer: Master Venu
- Lyricist: Kannadasan