Roman script
Singers : Naresh Iyer and Rita Thyagarajan Music by : Shabir Female Part Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male Part {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Male Part Paakadha nerathil paakkuradhum Kulungi kulungi sirikiradhum Kannadi munnadi pesuradhum Kaadhal vasapatta arikuriyaa Male Part Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Female Part Aaa..aaa…ahaa…….. Turutu turutu tuu… Male Part Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male Part Hmmm..mmmm..mmm..mmm Male & Female : Hmmm..mmmm.. Mmm..mmm..aaa….aaa…… Male Part Paadha theriyama nadakkuradhum Siragae illama parakkuradhum Unnoda nenapil irukkuradhum Kaadhal vasapatta arikuriyaa Male Part Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Raathookkam illama vizhikiradhum Purandu purandu padukkuradhum Kanavu kalanji muzhikiradhum Kaadhal vasapatta arikuriyaa Male & Female : {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Female Part Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male & Female : {Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa..haaa….} (4)
தமிழ்
பாடகி : ரிடா தியாகராஜன் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஷபிர் பெண் : யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் : { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2) ஆண் : பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஆண் & பெண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ பெண் : ஆஆ ஆஆ ஆஹா டுருட்டு டுருட்டு டு ஆண் : யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ஆண் & பெண் : செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் & பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆண் : பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நெனப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஆண் & பெண் : ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலைஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் & பெண் : { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2) பெண் : யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ஆண் & பெண் : செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் & பெண் : { ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹா } (4)
Song details
Singers: Naresh Iyer and Rita Thyagarajan
Music by: Shabir
Release information: From Sagaa (2017) · Lyricist: Shabir
- Singer: Naresh Iyer and Rita Thyagarajan
- Film / album: Sagaa
- Composer: Shabir