Roman script
Singers : Shweta Mohan and Shabir Music by : Shabir Male Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa… Female Part Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Mmm…mmm…mmm…mmm… Male Part Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh…oooo hoo hoo mmm Male Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa… Female Part Muththam vacha idangala Thottu thottu rasippen Micham vecha idam ethu Ullukulla ninaippen Male Part Un…udaloda soottil Muzhu iravum kazhipen Female Part Vekkam poora sooradi Ennul theeya vechitta Ellai meeri oodaadi Ennai yetho senjitta Male Part Kaadhal kondu ennai Nee vazha vecha Deivam neeya kannae Female Part
Neethan… Male Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female Part Tholaiyuren tholaiyuren Female Part Muppozhuthum unnudaiya Karpanaiyil tholainjen Micham indri unnazhagu Dhegathula karainjen Male Part Hey…uraiyaada poren Iru udhadugalaalae Female Part Sollum pechu meerama Unthan kaalaai nadappen Pullathaachi naanagi unthan Kaadhal sumappen Male Part Naanum neeyum innum Ezhezhu jenmam koodi Vazhvom pulla Female Part Vazhvom… Male Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female Part Aaa…aaa…. Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Hmmm…mmmm… Male Part Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh…oo hoo hoo…mmm Male Part Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female Part Aaaa…aaa…..aaa….aaa… Aaa….aaa……aaa….aa…
தமிழ்
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஷபீர் இசையமைப்பாளர் : ஷபீர் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டா நீ அழகா… பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்.... ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டா நீ அழகா… பெண் : முத்தம் வச்ச இடங்கள தொட்டு தொட்டு ரசிப்பேன் மிச்சம் வெச்ச இடம் எது உள்ளுக்குள்ள நினைப்பேன் ஆண் : உன்…உடலோடு சூட்டில் முழு இரவும் கழிப்பேன் பெண் : வெக்கம் பூரா சூராடி என்னுள் தீய வெச்சிட்ட எல்லை மீறி ஊடாடி என்னை ஏதோ செஞ்சிட்ட ஆண் : காதல் கொண்டு என்னை நீ வாழ வெச்ச தெய்வம் நீயா கண்ணே... பெண் : நீ தான்… ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன் மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன் ஆண் : ஹே…உரையாட போறேன் இரு உதடுகளாலே பெண் : சொல்லும் பேச்சு மீறாம உந்தன் காலாய் நடப்பேன் புள்ளத்தாச்சி நானாகி உந்தன் காதல் சுமப்பேன் ஆண் : நானும் நீயும் இன்னும் ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள... பெண் : வாழ்வோம்… ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : ஆஅ....ஆஅ.... மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ஹ்ம்ம்…ம்ம்ம்ம்.... ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : ஆஆ....ஆஅ...ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஅ...ஆஅ....ஆஅ....
Song information
Singers: Shweta Mohan and Shabir
Music by: Shabir
Release information: From Neeya 2 (2018) · Lyricist: Bhavan Mitthra
Explore this song
- Singer: Shweta Mohan and Shabir
- Film / album: Neeya 2
- Composer: Shabir