Roman script

Singer : Madhushree

Music by : Yuvan Shankar Raja

Female Part

Aa… aaa… aaa..

Aa… aaa… aaa..

Female Part

Yaavum poi thaanaa

Kaadhal thavira mann melae

Nee yen uyir thaanaa

Naanum pizhaithen unnaalae

Kaadhal ennodu karuvaanadhae

Kaatril isai pola pariponadhae

Idhu varai idhu illai

Yedhu varai idhan ellai

Enakkoru badhil solvaaiyadaa

Female Part

Unakkaana maunathil

Enakkaana vaarthaiyai

Naan thedi paarthadhil sugam

Kanden kanden naan thaanadaa

Female Part

Puvi enghum idhayangal

Vaazhughindra podhilum

Enakkaana idhayamaai unai

Kanden kanden naan thaanadaa

Female Part

Yaavum poi thaanaa

Kaadhal thavira mann melae

Nee yen uyir thaanaa

Naanum pizhaithen unnaalae

Chorus

Mmm..mmm…mm…mm…mm…mm..

Mmm..mmm…mm…mm…mm…mm..

Female Part

Undhan uravae podhum

Enakku anbae

Undhan anaippaal moochai

Niruthu anbae

Female Part

Konjam mayakkam

Konjam thayakkam

Rendum kaadhal thandha

Parisu thaan

Konjam nerukkam

Konjam irukkam

Rendum penmai ketkkum

Parisu thaan

Female Part

Aasai anaithum unnai

Nokkiyae poga

Osai indriyae vaarthai

Anaithum saaga

Female Part

Thoonghum vizhighalil

Thooral vizhundhadhaai

Dhooram kuraigaiyil unargiren

Endhan araigalil

Aadai thiraigalai

Vittu vilagi naan malargiren

Female Part

Unakkaana maunathil

Enakkaana vaarthaiyai

Naan thedi paarthadhil sugam

Kanden kanden naan thaanadaa

Female Part

Puvi enghum idhayangal

Vaazhughindra podhilum

Enakkaana idhayamaai unai

Kanden kanden naan thaanadaa

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஹா.....ஆஅ.....ஆஆ......

ஹா.....ஆஅ.....ஆஆ......

பெண் : யாவும் பொய்தானா

காதல் தவிர மண்ணிலே

நீ என் உயிர்தானா

நானும் பிழைத்தேன் உன்னாலே

பெண் : காதல் உன்னோடு கருவானதே

காற்றில் இசை போல பறிபோனதே

இதுவரை இது இல்லை

எது வரை இதன் எல்லை

எனக்கொரு பதில் சொல்வாயடா

பெண் : உனக்கான மௌனத்தில்

எனக்கான வார்த்தையை

நான் தேடி பார்த்ததில் சுகம்

கண்டேன் கண்டேன் நான்தானடா

பெண் : புவி எங்கும் இதயங்கள்

வாழ்கின்ற போதிலும்

எனக்கான இதயமாய் உன்னை

கண்டேன் கண்டேன் நான் தானடா...

ஆண் : யாவும் பொய்தானா

காதல் தவிர மண்ணிலே

நீ என் உயிர்தானா

நானும் பிழைத்தேன் உன்னாலே

பெண் : ஹா.....ஆஅ.....ஆஆ......

ஹா.....ஆஅ.....ஆஆ......

ஹா.....ஆஅ.....ஆஆ......

தர...ஆஅ...ஆஅ

பெண் : உந்தன் உறவே

போதும் எனக்கு அன்பே

உந்தன் அணைப்பால்

மூச்சை நிறுத்து அன்பே

பெண் : கொஞ்சம் மயக்கம்

கொஞ்சம் தயக்கம்

ரெண்டும் காதல் தந்த பரிசுதான்

கொஞ்சம் இறக்கம்

கொஞ்சம் இறுக்கம்

ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்

பெண் : ஆசை அனைத்தும்....

உன்னை நோக்கியே போக

ஓசை இன்றியே...ஏ...

வார்த்தை அனைத்தும் சாக

பெண் : தூங்கும் விழிகளில்

தூறல் விழுந்ததாய்

தூரம் குறைகையில் உணர்கிறேன்

எந்தன் அறைகளில்

அடை திரைகளை

விட்டு விலகி நான் மலர்கிறேன்...

பெண் : உனக்கான மௌனத்தில்

எனக்கான வார்த்தையை

நான் தேடி பார்த்ததில் சுகம்

கண்டேன் கண்டேன் நான்தானடா

பெண் : புவி எங்கும் இதயங்கள்

வாழ்கின்ற போதிலும்

எனக்கான இதயமாய் உன்னை

கண்டேன் கண்டேன் நான்தானடா...

Song information

Singer: Madhushree

Music by: Yuvan Shankar Raja

Release information: From Aadhi Baghavan (2013) · Lyricist: Snehan

Explore this song