Roman script
Singer : Sathya Prakash Music by : D. Imman Male Part Ohoooo….ooooo…oooo Mmmmm…mmmm…mmmm… Male Part Yavum neethanae En vazhuvum neethanae Yavum neethanae En vazhuvum neethanae Male Part Vannam neeya Kangal neeya Yavum neethanae En vazhuvum neethanae Male Part Vannam neeya Kangal neeya Yavum neethanae En vazhuvum neethanae Male Part Kanavin uyiraga Nee aaginaai Ninaivin sumaiyaga Nee marinaai En nizhalodu vilaiyadum Nizhalaga vanthayae Male Part Yavum neethanae En vazhuvum neethanae Male Part Geetham neeya Kaatrae neeya Yavum neethanae En vazhuvum neethanae Male Part Unakkai naan seitha Poiyana ulagathil Neeyum naanum thaan unmaiyo Ithu thaan pasathin thanmaiyo Male Part Netrin siripellam poigalo Indrin sugamellam poigalo Intha poigal ellam illai endrae Ennai vittu nee poonal Uyiridri naan aaven Male Part Yavum neethanae En vazhuvum neethanae Male Part Baaram neeya Pasam neeya Yavum neethanae En vazhuvum neethanae Male Part Baaram neeya Pasam neeya Yavum neethanae En vazhuvum neethanae Male Part Thuyaram ennodu pogatumae Ulagam unadhenru aagatumae Nee kalangathae varunthathae Unnai neenga matenae Male Part Yavum neethanae Chorus : Yavum neethanae En vazhuvum neethanae Chorus : En vazhuvum neethanae Male Part Mmmm….mmmm…mmmm…
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஓஹோ ஓ ஓ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : வானம் நீயா கண்கள் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : வானம் நீயா கண்கள் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : கனவின் உயிராக நீ ஆகினாய் நினைவின் சுமையாக நீ மாறினாய் என் நிழலோடு விளையாடும் நிழலாக வந்தாயே ஆண் : யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : கீதம் நீயா காற்றே நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : உனக்காய் நான் செய்த பொய்யான உலகத்தில் நீயும் நானும் தான் உண்மையோ இது தான் பாசத்தின் தன்மையோ ஆண் : நேற்றின் சிரிப்பெல்லாம் பொய்களோ இன்றின் சுகமெல்லாம் பொய்களோ இந்த பொய்கள் எல்லாம் இல்லை என்றே என்னை விட்டு நீ போனால் உயிரின்றி நான் ஆவேன் ஆண் : யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : பாரம் நீயா பாசம் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : பாரம் நீயா பாசம் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே ஆண் : துயரம் என்னோடு போகட்டுமே உலகம் உனதென்று ஆகட்டுமே நீ கலங்காதே வருந்தாதே உன்னை நீங்க மாட்டேனே ஆண் : யாவும் நீதானே குழு : யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே குழு : என் வாழ்வும் நீதானே ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Sathya Prakash
Music by: D. Imman
Release information: From Mudinja Ivana Pudi (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Mudinja Ivana Pudi
- Composer: D. Imman