Roman script
Singer : Navin Iyer Music by : R. H. Vikram Chorus …………………………… Male Part Yaathreega Nee poivaa maganae Ulagamae unthan Thaai veedu thaan Yaathreega Nee mannin maganae Therivathu Un thaai naaduthaan Male Part Evvidam ponaalum Avvidam nee paarkum Vaanathin kooraiyaavum Ondru thaanada Male Part Maram sedi kodi Illai malai yaavum unathada Manitharkal thunai undu Undhan vaazhkai muzhudhum Male Part Inivarum thinamathu Unthan vaazhvin varamadaa Pudhu idam parivudan Unnai Tholil thaangum Male Part Paadhai illaamalae Payanam illai Undhan kaal pogum Vazhiyaavum nee sellada Male Part Payanam illaamalae Vaazhkai illai Ingu yaathreegan Naam thaanada Chorus Ohooo….ohoooooo…hoooo….
தமிழ்
பாடகா் : நவீன் ஐயர் இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம் குழு : ................................. ஆண் : யாத்ரிகா நீ போய் வா மகனே உலகமே உந்தன் தாய் வீடுதான் யாத்ரிகா நீ மண்ணின் மகனே தெரிவது உன் தாய் நாடு தான் ஆண் : எவ்விடம் போனாலும் அவ்விடம் நீ பார்க்கும் வானத்தின் கூரை யாவும் ஒன்றுதானடா ஆண் : மரம் செடி கொடி இலை மலை யாவும் உனதடா மனிதர்கள் துணை உண்டு உந்தன் வாழ்க்கை முழுதும் ஆண் : இனி வரும் தினமது உந்தன் வாழ்வின் வரமடா புது இடம் பரிவுடன் உன்னை தோளில் தாங்கும் ஆண் : பாதை இல்லாமலே பயணம் இல்லை உந்தன் கால் போகும் வழியாவும் நீ செல்லடா ஆண் : பயணம் இல்லாமலே வாழ்க்கை இல்லை இங்கு யாத்ரீகன் நாம் தானடா குழு : ஓஹோ ஓஹோ ஹோ
Song information
Singer: Navin Iyer
Music by: R. H. Vikram
Release information: From Rangoon (2017) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Navin Iyer
- Film / album: Rangoon
- Composer: R. H. Vikram