Roman script
Yaarunu Theriyudha Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Arunraja Kamaraj and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Arunraja Kamaraj Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male Part Humming Male Part Yarunnu theriyudha Theeyinnu puriyudha Ivan thaan anbu nerupuda Yarunnu theriyudha Theeyinnu puriyudha Ivan thaan anbu nerupuda Male Part Goondula adaikka naan kiliyilla Sky Katti vekka ninaikkadha naan puliyilla Wolfu Cheetah pola naan slow illa Light hey Yarukkita you looking for a fight Male Part Yarunnu theriyudha Theeyinnu puriyudha Ivan thaan anbu nerupuda Ivan thaan anbu nerupuda Male Part Naan aaradi heightu illa Aana ondra ton weight Schoolukku pora kidnnu nenaicha Thothuduva u might Warukku munna warning tharen Get out of my sight Yarukkitta baby ur looking for a fight Male Part Yarunnu theriyudha Theeyinnu puriyudha Ivan thaan anbu nerupuda Yarunnu theriyudha Theeyinnu puriyudha Ivan thaan anbu nerupuda
தமிழ்
பாடகர் : அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹம்மிங் ஆண் : யாருன்னு தெரியுதா தீயின்னு புரியுதா இவன்தான் அன்பு நெருப்புடா யாருன்னு தெரியுதா தீயின்னு புரியுதா இவன்தான் அன்பு நெருப்புடா ஆண் : கூண்டுல அடைக்க நான் கிளியில்லை ஸ்கை கட்டி வெக்க நினைக்காத நான் புலியில்லை உல்ஃபு சீட்டா போல நான் ஸ்லொவ் இல்லை லைட் ஹேய் யாருக்கிட்ட யூ லுக்கிங் ஃபார் எ பைட் ஆண் : யாருன்னு தெரியுதா தீயின்னு புரியுதா இவன்தான் அன்பு நெருப்புடா இவன்தான் அன்பு நெருப்புடா ஆண் : நான் ஆறடி ஹைட்டு இல்ல ஆனா ஒன்ட்ரை டன் வெயிட்டு ஸ்கூலுக்கு போற கிட்ன்னு நெனைச்சா தோத்துடுவ யூ மைட் வார்-க்கு முன்ன வார்னிங் தரேன் கெட் அவுட் ஆப் மை சைட் யாருக்கிட்ட பேபி யுவர் லுக்கிங் ஃபார் எ பைட் ஆண் : யாருன்னு தெரியுதா தீயின்னு புரியுதா இவன்தான் அன்பு நெருப்புடா யாருன்னு தெரியுதா தீயின்னு புரியுதா இவன்தான் அன்பு நெருப்புடா
Song information
Singer: Arunraja Kamaraj
Release information: From Paranthu Po (2025) · Singer: Arunraja Kamaraj · Lyricist: Madhan Karky · Music: Santhosh Dhayanithi
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Paranthu Po