Roman script
Singers : Shweta Mohan and Srinivas Music by : A. R. Rahman Female Part Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female Part Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm… Female Part Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Male Part Aaaaaaa…..aaa…aaa….aaaa… Female Part Isaiyaal oru ulagam Adhil nee naan mattum iruppom Kanavaal oru illam Athil naam dhaan endrum nijamaa Female Part Oh.. Adhu oru yegaandha kaalam Un madi saaindha kaalam Idhalgal enum padivazhiyil Idhayarthukul irangiyadhu kaadhal kaadhal …kaadhal kaadhal Female Part Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female Part : Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm… Yaarumilla thanirangail Chorus Oooo…aahh….aahh….aahh.. Aahh….aahh….aahh..aahhh… Aaahhh…aaaa…aaa… Female Part Pesa mozhi thevaillai Paarthukondaal podhumae Thaniparavai aagalaama Manikuyil naanumae Female Part Sirpam pola seidhu ennai Sevithavan neeyae neeyae Meendum ennai kallaai seiya Yosippadhum yenada … sol Female Part Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female Part Oh…enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm…
தமிழ்
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்..... பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆண் : ஆ…ஆ.....ஆ...... பெண் : இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்..... யாருமில்லா தனியரங்கில் … குழு : ........................................................ பெண் : பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே பெண் : சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்.....
Song information
Singers: Shweta Mohan and Srinivas
Music by: A. R. Rahman
Release information: From Kaaviya Thalaivan (2014) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Shweta Mohan and Srinivas
- Film / album: Kaaviya Thalaivan
- Composer: A. R. Rahman