Roman script
Singers : Kapil Kapilan and Keerthana Vaidyanaathan Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Male Part Yaarum kaanadha vinmeenae Manam kaanum poontharunam Sandham sindhum saaral polae Vilum kannae un maunam Male Part Yaarum ketkadha osaigalaal Meetum un paarvaiyae Yaarum pesadha vaarthaigalaal Pesum un kaadhalae Male Part Yaarum kaanadha kannerae Unai thangum en nenjam Hooo..bodhai inimel theeradhae Kaadhal Both : Perunthunai ena varuthae Female Part Moolai kadalaai vendamae Paedhai naanaagum yogam ini Thaenil nadanam En uyiril aadum tharunam Neeyae theera thaalam Female Part Yaarum ketkadha osaigalaal Meetum un paarvaiyae Male : Yaarum pesadha vaarthaigalaal Pesum un kaadhalae Female Part Yaarum kaanadha vinmeenae Female Part Naetrae iniyum varadhae Both : Kaadhal mudi vili ena varudhae Male Part Yaarum thunaiyaai vendamae Kadhal thalattum thaayin madi Both : Thedal viradham Un vizhiyin kaambil karugum Neeyae vaazhvin dhooram Both : Yaarum ketkadha osaigalaal Meetum un paarvaiyae Yaarum pesadha vaarthaigalaal Pesum un kaadhalae Male Part Yaarum kaanadha vinmeenae
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யாரும் காணாத விண்மீனே மனம் காணும் பூந்தருணம் சந்தம் சிந்தும் சாரல் போலே விழும் கண்ணே உன் மெளனம் ஆண் : யாரும் கேட்காத ஓசைகளால் மீட்டும் உன் பார்வையே யாரும் பேசாத வார்த்தைகளால் பேசும் உன் காதலே ஆண் : யாரும் காணாத கண்ணீரே உனை தாங்கும் என் நெஞ்சம் ஹோ போதை இனிமேல் தீராதே காதல் இருவர் : பெருந்துணையென வருதே பெண் : ஊழை கடலாய் வேண்டாமே பேதை நானாகும் யோகம் இனி தேனில் நடனம் என் உயிரில் ஆடும் தருணம் மெய்யே தீரா தாளம் பெண் : யாரும் கேட்காத ஓசைகளால் மீட்டும் உன் பார்வையே ஆண் : யாரும் பேசாத வார்த்தைகளால் பேசும் உன் காதலே பெண் : யாரும் காணாத விண்மீனே பெண் : நேற்றே இனியும் வாராதே இருவர் : காதல் முடிவிலி என வருதே ஆண் : யாரும் துணையாய் வேண்டாமே காதல் தாலாட்டும் தாயின் மடி இருவர் : தேடல் விரதம் உன் விழியின் காம்பில் கருகும் நீயே வாழ்வின் தூரம் இருவர் : யாரும் கேட்காத ஓசைகளால் மீட்டும் உன் பார்வையே யாரும் பேசாத வார்த்தைகளால் பேசும் உன் காதலே ஆண் : யாரும் காணாத விண்மீனே
Song information
Singers: Kapil Kapilan and Keerthana Vaidyanaathan
Music by: Govind Vasantha
Lyrics by: Karthik Netha
Release information: From Fight Club (2024) · Singer: Kapil Kapilan and Keerthana Vaidyanaathan · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Kapil Kapilan and Keerthana Vaidyanaathan
- Film / album: Fight Club
- Composer: Govind Vasantha
- Lyricist: Karthik Netha