Roman script
Singers : Sathyaprakash D and Jananie SV Music by : Sundaramurthy KS Male Part Ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen Female Part Imaiyo oviyam pol Unai varaiyum Kaadhal thoorigai Male : Uyirae ullam ennum Veetil nuzhaindhaai Illai vaadagai Male Part {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2) Male Part Haa…aaa…aa…aaa…aa..(3) Haa aaa…. Male Part Nee kalaigalin kaadhali Naan undhan kaadhal vaasagan Female Part Nee thanimaiyin maanudan Naan undhan kaadhal kottai Male Part Pazhagiya paravaiyae Siragugalaal ennai anaithaaiyae Female : Idhayathil valarpiriyaaga Ival manathil nee mulaithaaiyae Male Part Ohhooo…ooo…..oo….. Oo..ooo…ooo…ooo… Male Part {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2) Male Part Oh ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen Male & Female : Imaiyo oviyam pol Unai varaiyum Kaadhal thoorigai Uyirae ullam ennum Veetil nuzhaindhaai Illai vaadagai Male Part {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2)
தமிழ்
பாடகர்கள் : சத்யபிரகாஷ் டி மற்றும் ஜனனி எஸ்.வி இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் ஆண் : ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன் பெண் : இமையோ ஓவியம் போல் உனை வரையும் காதல் தூரிகை ஆண் : உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2) ஆண் : ஹா..ஆ...ஆ....ஆ...ஆ......(3) ஹா..ஆ... ஆண் : நீ கலைகளின் காதலி நான் உந்தன் காதல் வாசகன் பெண் : நீ தனிமையின் மானுடன் நான் உந்தன் காதல் கோட்டை ஆண் : பழகிய பறவையே சிறகுகளால் என்னை அணைத்தாயே இதயத்தில் வளர்பிறையாக இவள் மனதில் நீ முளைத்ததையே ஆண் : ஓஹோ...ஓ...ஓ.... ஓ..ஓ...ஓ....ஓ.... ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2) ஆண் : ஓ ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன் ஆண் மற்றும் பெண் : இமையோ ஓவியம் போல் உன்னை வரையும் காதல் தூரிகை உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2)
Song details
Singers: Sathyaprakash D and Jananie SV
Music by: Sundaramurthy KS
Release information: From Echcharikkai – Idhu Manidhargal Nadamaadum Idam (2018) · Lyricist: Kabilan
- Singer: Sathyaprakash D and Jananie SV
- Film / album: Echcharikkai – Idhu Manidhargal Nadamaadum Idam
- Composer: Sundaramurthy KS