Roman script
Singers : Vijaynarain Rangarajan
and Sri Radha Bharath
Music by : Sundaramurthy KS
Male Part
Mei athu poiyodu
Meiyaaga vaalattum
Poi athu thee pola
Meiyodu serattum
Thee athu poiyaana
Meiyaaga maarattum
Entha oru irulukkum
Vidiyalgal pirakkum
Male Part
Thalai keelai
Pirakkum maanidaa
Thalai kanam thaan
Innum yenadaa
Unnodu thiriyum poigalil
Neeyum oru thugaladaa
Female Part
{Odura nariyila
Oru nari kulla nari
Kulla nari mudiyila
Oru mudi vella mudi} (4)
Male Part
Velichangal viraigaiyil
Natchathiram thoovalum
Iravugal velipada
Minminigal sitharum
Unakkena pirakkira
Ovvoru nodiyum
Unnai vittu unnai vittu
Kaalathil karaiyum
Male Part
Porkalamaai
Nagarum naatkalil
Punnagaiyum
Maranthu pogutha
Munnerum paathaiyil
Varum thadaikalai
Nee thaandadaa
Female Part
{Odura nariyila
Oru nari kulla nari
Kulla nari mudiyila
Oru mudi vella mudi} (4)
Male Part
Mei athu poiyodu
Meiyaaga vaalattum
Poi athu thee pola
Meiyodu serattum
Thee athu poiyaana
Meiyaaga maarattum
Entha oru irulukkum
Vidiyalgal pirakkumதமிழ்
பாடகர்கள் : விஜய்நரைன் ரங்கராஜன் மற்றும்
ஸ்ரீ ராதா பரத்
இசையமைப்பாளர் :
சுந்தரமூர்த்தி கேஎஸ்
ஆண் : மெய் அது பொய்யோடு
மெய்யாக வாழட்டும்
பொய் அது தீ போல
மெய்யோடு சேரட்டும்
தீ அது பொய்யான
மெய்யாக மாறட்டும்
எந்த ஒரு இருளுக்கும்
விடியல்கள் பிறக்கும்
ஆண் : தலை கீழாய்
பிறக்கும் மானிடா
தலை கணம் தான்
இன்னும் ஏனடா
உன்னோடு திரியும்
பொய்களில் நீயும் ஒரு துகளடா
பெண் : {ஓடுற நரியில
ஒரு நரி குள்ள நரி
குள்ள நரி முடியில
ஒரு முடி வெள்ள முடி} (4)
ஆண் : வெளிச்சங்கள் விரைகையில்
நட்சத்திரம் துவளும்
இரவுகள் வெளிப்பட
மின்மினிகள் சிதறும்
உனக்கென பிறக்கிற
ஒவ்வொரு நொடியும்
உன்னை விட்டு உன்னை விட்டு
காலத்தில் கரையும்
ஆண் : போர்க்களமாய்
நகரும் நாட்களில்
புன்னகையும்
மறந்து போகுதா
முன்னேறும் பாதையில்
வரும் தடைகளை
நீ தாண்டடா
பெண் : {ஓடுற நரியில
ஒரு நரி குள்ள நரி
குள்ள நரி முடியில
ஒரு முடி வெள்ள முடி} (4)
ஆண் : மெய் அது பொய்யோடு
மெய்யாக வாழட்டும்
பொய் அது தீ போல
மெய்யோடு சேரட்டும்
தீ அது பொய்யான
மெய்யாக மாறட்டும்
எந்த ஒரு இருளுக்கும்
விடியல்கள் பிறக்கும்Song information
Singers: Vijaynarain Rangarajan
Music by: Sundaramurthy KS
Release information: From Echcharikkai – Idhu Manidhargal Nadamaadum Idam (2018) · Lyricist: Gkb
Explore this song
- Singer: Vijaynarain Rangarajan
- Film / album: Echcharikkai – Idhu Manidhargal Nadamaadum Idam
- Composer: Sundaramurthy KS