Roman script
Singer : Alphons Joseph Music by : Yuvan Shankar Raja Male Part Magalgal ketpavatrai mudinthavarai Mudiyathu endru sollividakoodathu Engira vaazhkaiyaithaan Appakkal vaazha aasaipadugirargal Male Part Yarukkum thozhan illai Thozhan illai Vaazhkkai thozhan illaiyae Kettapodhu ketkkum yaavum Vaari vaari thanthida Male Part Kadanthu varuven kanmani Paniyil un nanaintha uruvam paarkkiren Thodarnthu thurathum thuyarangal Viratuthae vettaiyadi koorupottu poguthae Male Part Chella bhommai vellakatti Ennai kakkum deivamae Thottu veesum pattu thendral Nenjai muttum megamae Sonna thethi sonna neram Unnai vanthu seruven Illai endru aagumbothu Ennai naanae kolluven…ae…ae..aennn
தமிழ்
பாடகர் : அல்போன்ஸ் ஜோசப் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசை படுகிறார்கள் ஆண் : யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை வாழ்க்கை தோழன் இல்லையே கேட்ட போது கேட்கும் யாவும் வாரி வாரி தந்திட ஆண் : கடந்து வருவேன் கண்மணி பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன் தொடர்ந்து துரத்தும் துயரங்கள் விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே ஆண் : செல்ல பொம்மை வெல்லக் கட்டி என்னை காக்கும் தெய்வமே தொட்டு வீசும் பட்டு தென்றல் நெஞ்சை முட்டும் மேகமே சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன் இல்லை என்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன் .......
Song information
Singer: Alphons Joseph
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thanga Meengal (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Alphons Joseph
- Film / album: Thanga Meengal
- Composer: Yuvan Shankar Raja