Roman script
Singers : L. R. Eswari and S. C. Krishnan Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Male Part Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Uyir melae unakku yedhaenum kavala Undaa illaiyaa kooru Uyir melae unakku yedhaenum kavala Undaa illaiyaa kooru Male Part Yaaru yaaru nee yaaru Enai ippadi paathu badhil kooru Female : Ingenna irukku bayam enna irukku Ingenna irukku bayam enna irukku Male : Adhai engae konjam irakku Male Part Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Female Part Mele paaru naan Male : Yaaru yaaru Female : Naan thaanaiyaa Male : Micham engae Female : Odi poviyaa Male : Kannu idho Female : Un munnalae ponnu Male Part Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae Female Part Aiyoo raaja summa nadungaathaeppa Enadhu paechai kaelu Male Part Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Female Part Devakkanni naanaiyaa Enai kakka vendugindren aiyaa Male : Deva kanniyoo saaba kanniyoo Yeval billiyoo ariyaen Female Part Hahaha manisanattam iru Maynagaama iru …maalai poda vazhi paaru Male : Moonji muzhikudhingae Mundamthudikuthingae Manapenn yaaru adhai kooru Female : Aiyoo raaja ennai paaru Thalaiyai mundathoda saeru Male Part Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru Engae vandhae endha ooru Female : Palan ippadi iruku nada bayandhu kidakku Ini kavalai edhukku unakku
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல உண்டா இல்லையா கூறு... உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல உண்டா இல்லையா கூறு... ஆண் : யாரு யாரு நீ யாரு எனை இப்படிப் பாத்து பதில் கூறு பெண் : இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு ஆண் : அதை எங்கே கொஞ்சம் இறக்கு.... ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு பெண் : மேலே பாரு நான் ஆண் : யாரு....யாரு... பெண் : நான்தானய்யா....... ஆண் : மிச்சம் எங்கே.. பெண் : ஓடிப் போவியா ஆண் : கண்ணு இதோ பெண் : உன் முன்னாலே பொண்ணு... ஆண் : அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே பெண் : அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா எனது பேச்சைக் கேளு........ ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு பெண் : தேவகன்னி நானய்யா எனை காக்க வேண்டுகின்றேனய்யா ஆண் : தேவ கன்னியோ சாப கன்னியோ ஏவல் பில்லியோ அறியேன் பெண் : ஹஹஹா மனிசனாட்டம் இரு மயங்காம இரு மாலை போட வழி பாரு ஆண் : மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே மணப் பெண் யாரு அதைக் கூறு பெண் : அய்யோ ராஜா என்னைப் பாரு தலையை முண்டத்தோட சேரு ஆண் : யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு எங்கே வந்தே எந்த ஊரு பெண் : பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு இனி கவலை எதுக்கு உனக்கு.....
Song information
Singers: L. R. Eswari and S. C. Krishnan
Music by: Rajan Nagendra
Lyrics by: Puratchi Dasan
Release information: From Rathna Manjari (1961) · Singer: L. R. Eswari and S. C. Krishnan · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: L. R. Eswari and S. C. Krishnan
- Film / album: Rathna Manjari
- Composer: Rajan Nagendra
- Lyricist: Puratchi Dasan