Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Yuvan Shankar Raja Male Part Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi Female Part Uyir kaadhal oru velvi Male Part Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi Female Part Uyir kaadhal oru velvi Male Part Kaadhal varam naan vaanga Kadai kangal nee veesa Kokkaippola naaldhorum Ottrai kaalil nindren kanmami Female Part Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi Male Part Uyir kaadhal oru velvi Female Part Oorai vellum thogai naanae Unnaal indru thotrupponen Kannaal yuthamae nee Seidhaai niththamae Male Part Ohoho Nindraai ingu minnal keetraai Niththam vaangum moochukkaatraai Unnai soozhgiren naan Unnai soozhgiren Female Part Kaatril vaitha soodam polae Kaadhal theerndhu pogaadhu Male Part Unnai neengi ushnam thaangi Ennaal vaazha aagaadhu Anbe vaa heyy heyyy
Male Part Yaaro Female : Ahaa yaarukkul ingu yaaro Male : Hmmmm yaar nenjai ingu yaar thandhaaro Female : Vidai illaa oru kelvi Male : Uyir kaadhal oru velvi… Male Part Undhan aadai kaayapodum Undhan veetu kambi kodiyaai Ennai enninen naan Dhavam panninen Female Part Aaha haha Ketta ketta vaarthai solli Kitta kitta vandhaai thulli Etti poi vidu illai Yedho aaividum Male Part Kaadhal kondu pesumbodhum Chennai thamizhum sendhaendhaan Female Part Aasai vellam paayumbodhu Vanga kadalum vaaikkaaldhaan Anbe vaa….haa Male Part Yaaro Female : Hmmm Male : Yaarukkul ingu yaaro Female : Ahahaaa Male : Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi Female : Uyir kaadhal oru velvi Male Part Kaadhal varam naan vaanga Kadai kangal nee veesa Kokkaippola naaldhorum Ottrai kaalil nindren kanmani Female Part Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi Male Part Uyir kaadhal oru velvi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி பெண் : ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இன்று தோற்றுப்போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே ஆண் : ஓஹோஹோ நின்றாய் எங்கு மின்னல் கீற்றா நித்தம் வாங்கும் மூச்சு காத்தா உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன் பெண் : காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஹே ஆண் : யாரோ பெண் : ஆ ஆ யாருக்குள் இங்கு யாரோ ஆண் : ம்ம் ம்ம் யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ பெண் : விடை இல்லா ஒரு கேள்வி ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : உந்தன் ஆடை காயப் போடும் உந்தன் வீட்டு கம்பி கொடியாய் என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன் பெண் : ஆஹ ஹஹ கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆய்விடும் ஆண் : காதல் கொண்டு பேசும் போது சென்னை தமிழும் செந்தேன்தான் பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது வங்க கடலும் வாய்க்கால்தான் அன்பே வா....ஹா ஆண் : யாரோ பெண் : ஹ்ம்ம் ஆண் : யாருக்குள் இங்கு யாரோ பெண் : அஹஆஹா ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Chennai 600028
- Composer: Yuvan Shankar Raja