Roman script
Singer : Megha Music by : S. Thaman Female Part Hae…yaaro yaaro Yaaravan yaaro Ooro uruvo arindhaadhaaro Female Part Ye mugamae dhaano Mugamoodi dhaano Kandu kondaal moozhum poro Female Part Oru ragasiya arakkan avanthaanaa Avan ragasiyam arindhavan ivandhaana Yudham inidhaanaa Chorus Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yaekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa Chorus Meaghamann meaghamann Meaghamaa meaghamaa…. Female Part Yae thaedal paadhi Koodalum meedhi Oodal kondu vandhaen naaney Femlae : Ye dhaegam paadhi Thaevaigal meedhi Yaarai vendru poven naaney Female Part Idhu valayil seerum vagaithaanda Un vilayai meerum kalaidhaanda Arugae vaayengaa Chorus Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yaekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa Chorus …………….. Female Part Ingae nijangal illae vaadaa Un nizhzzhum poiye podaa Indha boomi melae Boogambathin idaththai sollu nee daa Female Part Idhu singam puli modhal Idhu sinangal konda kaadhal Female Part Kalandhanilae viththai kaattum Vari pulikku yedhu saadhal Female Part Nee thaedum kadhavu theriyaadhe Nee thatti paarrkka mudiyaadhe Tholvi kidayaadhe Chorus Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa Chorus Meaghamaa meaghamaa Meaghamaa meaghamaa….
தமிழ்
பாடகி : மேஹா இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் : ஹே யாரோ யாரோ யாரவன் யாரோ ஊரோ உருவோ அறிந்ததாரோ பெண் : ஏ முகமே தானோ முகமூடி தானோ கண்டு கொண்டால் மூழும் போரோ பெண் : ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா... அவன் ரகசியம் அறிந்தவன் இவன்தானா..... யுத்தம் இனிதானா.... குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா மீகாமா மீகாமா விளயாடலாமா மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமா மீகாமா போராடலாமா குழு : மீகாமா மீகாமா மீகாமா மீகாமா பெண் : ஏ தேடல் பாதி கூடலும் மீதி ஊடல் கொண்டு வந்தேன் நானே.... ஏ தேகம் பாதி தேவைகள் மீதி யாரை வென்று போவேன் நானே.... பெண் : இது வலையில் சீறும் வகைத்தாண்டா உன் விலையை மீறும் கலைதாண்டா அருகே வாயேண்டா குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா மீகாமா மீகாமா விளயாடலாமா மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமா மீகாமா போராடலாமா குழு : ....................... பெண் : இங்கு நிஜங்கள் இல்லை வாடா உன் நிழலும் பொய்யே போடா இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை சொல்லு நீ டா பெண் : இது சிங்கம் புலி மோதல் இது சினுங்கள் கொண்ட காதல்.... பெண் : கலந்தனிலே வித்தை காட்டும் வரிப்புலிக்கு ஏது சாதல் பெண் : நீ தேடும் கதவு தெரியாதே நீ தட்டி பார்க்க முடியாதே தோல்வி கிடையாதே குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா மீகாமா மீகாமா விளயாடலாமா மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமா மீகாமா போராடலாமா குழு : மீகாமா மீகாமா... மீகாமா மீகாமா.....
Song information
Singer: Megha
Music by: S. Thaman
Release information: From Meaghamann (2014) · Lyricist: Eknaath
Explore this song
- Singer: Megha
- Film / album: Meaghamann
- Composer: S. Thaman