Roman script
Singers : Ilayaraja and Bhavatharani
Music by : Karthik Raja
Male Part
{Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo} (2)
Female Part
Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro
Male Part
Vaanavil thanae nam sondhangal
Vaazvinil yeno athil thunbangal
Aarugal serum kadal ellaigal
Yaaridam serum ivar ullangal
Valai thedi neeyae adhil veenaga
Vizhadhae nee vizhaathae
Male Part
Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo
Female Part
Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro
Male Part
Yaro yaar yaaro
Yaarodu yaaroதமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் பவதாரணி இசை அமைப்பாளர் : கார்திக் ராஜா ஆண் : யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ ஆண் : யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ பெண் : காதல் தேன் தானோ காதல் மீன் தானோ விடை சொல்பவர் தான் யாரோ ஆண் : வானவில் தானே நம் சொந்தங்கள் வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள் ஆறுகள் சேரும் கடல் எல்லைகள் யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள் வலை தேடி நீயே அதில் வீணாக விழாதே நீ விழாதே ஆண் : யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ பெண் : காதல் தேன் தானோ காதல் மீன் தானோ விடை சொல்பவர் தான் யாரோ ஆண் : யாரோ யார் யாரோ யாரோடு யாரோ..
Song information
Singers: Ilayaraja and Bhavatharani
Music by: Karthik Raja
Release information: From Ullaasam (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja and Bhavatharani
- Film / album: Ullaasam
- Composer: Karthik Raja