Roman script

Singers : Runa Rizvi and Shabir

Music by : Sivamani

Male Part

Saturn poovin vaasam kanden

Oooh….ooo….oo….oo….ho….oo….

Oodha vanna Saturn poo

En oorukulle nuzhanthennai

Mayakki vittaal…..

Idhayathai sila nodi niruthiye

marupadi iyaki vittaal…..

Male Part

Yaaro yaar aval

Yaaro yaar aval

Are you ready

Come on sing with me

Male Part

Yaa ro yaar aval

Chorus : Yaa ro yaar aval

Male : Yaa ro yaar aval

Chorus : Yaa ro yaar aval

Male : Yaa ro yaar aval

Chorus : Yaa ro yaar aval

Male Part

Kashmiri thena mumbai pen maana

Kolkata meena delhi pen thaana

En thozhan ennai ketaane

Illai endrae naan sonnene

Male Part

Aiyo tamizh uraithaal

En nenjaiye angae parithaal

Yaaro yaaro yaaro

Yaaro yaaro…..oo….aval

Manathil vaalai vaalai erigiraal

Therikkum neerai neerai rasikiraal

Male Part

Azhagi yaaro yaar aval

Azhagi yaaro yaar aval

Female Part

……………………

Chorus : ………………….

Female Part

Araiyil thedinen

Yaar undhan devathai

Azhagin uchamaa

Yaar antha thaaragai

Yaaro yaaro aval

Yaaro yaaro aval

Male Part

Unadhu kannaal neeyum thaedinaal

Kidaikamaataal yeno kooradi

Unakku yaaro yaar aval

Enakku yaaro yaar aval

Female Part

Yaar pole saayal

Male : Un pole konjam

Female : Yaen indha vetkam

Male : Kaanome nenjam

Female Part

……………..

Male Part

Avalin per enna…

Female : Ennai yaen ketkirai…

Male : Avalin enn enna…

Female : Ennai yaen paarkiraai…

Male Part

Yaaro yaaro aval

Female : Yaaro yaaro aval….

Male Part

Vidaiyai arinthum ennai seendinaal

Tamizhil ennai paada thoondinaal

Muraithu nindraal yaar aval

Manathai vendraal yaar aval

தமிழ்

பாடகர்கள் : ரூனா ரிஸ்வி மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : சிவமணி

ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்.......

ஓஒஹ்....ஓஒ....ஓ......ஓ....ஹோ....ஓ....

ஊதா வண்ண சாட்டின் பூ

என் ஊருக்குளே நுழைந்தென்னை

மயக்கி விட்டாள்...

இதயத்தை சில நொடி நிறுத்தியே

மறுபடி இயக்கி விட்டாள்

ஆண் : யாரோ யார் அவள்

யாரோ யார் அவள்

ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ

ஆண் : யா ரோ யார் அவள்

குழு : யா ரோ யார் அவள்

ஆண் : யா ரோ யார் அவள்

குழு : யா ரோ யார் அவள்

ஆண் : யாரோ யார் அவள்

குழு : யாரோ யார் அவள்

ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா

கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா

என் தோழன் என்னை கேட்டானே

இல்லை என்றே நான் சொன்னேனே

ஆண் : ஐயோ......தமிழ் உரைத்தாள்

என் நெஞ்சையே அங்கே பறித்தாள்

யாரோ யாரோ யாரோ

யாரோ யாரோ...ஓஒ....அவள்

மனதில் வாளை வாளை எரிகிறாள்

தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்

ஆண் : அழகி யாரோ யார் அவள்

அழகி யாரோ யார் அவள்......

பெண் : .....................

குழு : ..........................

பெண் : அறையில் தேடினேன்

யார் உந்தன் தேவதை

அழகின் உச்சமா யார் அந்த தாரகை

யாரோ யாரோ அவள்

யாரோ யாரோ அவள்

ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால்

கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி

உனக்கு யாரோ யார் அவள்.....

எனக்கு யாரோ யார் அவள்.....

பெண் : யார் போலே சாயல்.....

ஆண் : உன் போலே கொஞ்சம்

பெண் : ஏன் இந்த வெட்கம்.....

ஆண் : காணோமே நெஞ்சம்

பெண் : ............................

ஆண் : அவளின் பேர் என்ன.....

பெண் : என்னை ஏன் கேட்கிறாய்....

ஆண் : அவளின் எண் என்ன......

பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்....

ஆண் : யாரோ யாரோ அவள்

பெண் : யாரோ யாரோ அவள்.....

ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்

தமிழில் என்னை பாட தூண்டினாள்

முறைத்து நின்றாள் யார் அவள்

மனதை வென்றாள் யார் அவள்......

Song information

Singers: Runa Rizvi and Shabir

Music by: Sivamani

Release information: From Arima Nambi (2014) · Lyricist: Madhan Karky

Explore this song