Roman script
Singer : Javed Ali Music by : Sivamani Male Part Idhayam en idhayam Unnidathil vanthathenna Uyire un idhayam Ennidathil vanthathenna Un kannukulle vanthen penne Ini kaalam ellam undhan pinne…. Male Part Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam Male Part Idhayam en idhayam Unnidathil vanthathenna Male Part Kaadhal adhu penne noolagam… Kan imaigal rendum puthagam….. Thiranthen padithen Kavithaigal unnul aayiram Male Part Ennai naan maranthen Vinnile paranthen Ennai alli thanthen unnidam Ohh…..yaethum illai penne ennidam Male Part Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam Male Part Idhayam en idhayam Unnidathil vanthathenna Male Part ……………… Male Part Udhirathil kaadhal vanthathe Urakathil un per sonnathe Adada uyiril….. Mazhai veyil rendum thanthathe Male Part Ethayo izhanthen Ethayo adainthen Veru enna ketpen unnidam Oooho…..un nenjukulle vendum oor idam Male Part Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam Male Part Idhayam en idhayam Unnidathil vanthathenna Uyire un idhayam Ennidathil vanthathenna Un kannukulle vanthen penne Ini kaalam ellam undhan pinne…. Male Part Adi enna idhu enna maayam Nee thotta pinne illai kaayam
தமிழ்
பாடகர் : ஜாவேத் அலி இசையமைப்பாளர் : சிவமணி ஆண் : இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே... இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே... ஆண் : அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம் ஆண் : இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன ஆண் : காதல் அது பெண்ணே நூலகம்..... கண் இமைகள் ரெண்டும் புத்தகம்...... திறந்தேன் படித்தேன் கவிதைகள் உன்னுள் ஆயிரம் ஆண் : என்னை நான் மறந்தேன் விண்ணிலே பறந்தேன் என்னை அள்ளி தந்தேன் உன்னிடம் ஒஹ்....ஏதும் இல்லை பெண்ணே என்னிடம் ஆண் : அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம்.... ஆண் : இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன ஆண் : ............................ ஆண் : உதிரத்தில் காதல் வந்ததே உறக்கத்தில் உன் பேர் சொன்னதே அடடா உயிரில்........ மழை வெயில் ரெண்டும் தந்ததே... ஆண் : எதையோ இழந்தேன்.... எதையோ அடைந்தேன்.... வேறு என்ன கேட்பேன் உன்னிடம் ஓஒஹோ.......உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம் ஆண் : அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம்...... ஆண் : இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே உன் இதயம் என்னிடத்தில் தந்ததென்ன உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே... இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே... ஆண் : அடி என்ன இது என்ன மாயம் நீ தொட்ட பின்னே இல்லை காயம்
Song information
Singer: Javed Ali
Music by: Sivamani
Release information: From Arima Nambi (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Javed Ali
- Film / album: Arima Nambi
- Composer: Sivamani