Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Yaarai nondhu kolvathingae Yaarai nondhu kolvathingae Enadhu murpaava vinaigal irukka Yaarai nondhu kolvathingae Enadhu murpaava vinaigal irukka Yaarai nondhu kolvathingae Male Part Ooraiyum uttraaraiyum marandhen Pettra thaaiyaiyum thandhaiyaiyum Thavikka vitten Naan yaarai nondhu kolvathingae Male Part Dhasanu dhasana irupaar Dharmarajanai polavae nadappaar Thiruvasagamae sadha padipaar Ubadhesangal palavum uraippaar Male Part Indha dhesamae poiyena veruppaar Unmai nesanai polavae nadippaar Pinnaal mosamae seiyavae ninaippaar Kai kaasaiyum paripaar kanneerum viduvaar Yaarai nondhu kolvathingae Enadhu murpaava vinaigal irukka Yaarai nondhu kolvathingae Naan yaarai nondhu kolvathingae
தமிழ்
ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே ஆண் : ஊரையும் உற்றாரையும் மறந்தேன் பெற்ற தாயையும் தந்தையையும் தவிக்க விட்டேன் யாரை நொந்து கொள்வதிங்கே ஆண் : தாசானு தாசனா இருப்பார் தர்மராஜனை போலவே நடப்பார் திருவாசகமே சதா படிப்பார் உபதேசங்கள் பலவும் உரைப்பார் ஆண் : இந்த தேசமே பொய்யென வெறுப்பார் உண்மை நேசனைப் போலவே நடிப்பார் பின்னால் மோசமே செய்யவே நினைப்பார் கை காசையும் பறிப்பார் கண்ணீரும் விடுவார் ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே நான் யாரை நொந்து கொள்வதிங்கே
Song details
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Suratha · Music: G. Ramanathan
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்