Roman script

Singer : Yuvan Shankar Raja
Music by : Bobo Shashi
Male Part
Yaaradi nee…
Naanaaga…
Adi kaalam kaiyil varumae
Thaanaaga
Male Part
Pogum vazhi…
Poovaaga…ah
Ini kaatril mithappen naanum
Noolaaga
Male Part
Yaarovaaga ninaithen
Poove unakkai kaninthen
Theevil naduvil maramaai
Naan iruppen
Male Part
Oyvaai paravai irukka
Uravaai siragai virikka
Aazhakadalil padaga
Iravin nilavu nee
Male Part
Pudhu pudhu
Mazhaigalai alli
Mazhaigalum kulithidumae
Uravindri valargindra vembil
Panai vanthu mulaithidumae
Male Part
Suda suda sooriyan kandu
Ulagamum thulirthidumae
Nagargindra megangal pola
Thuyarangal nagarnthidumae
Male Part
Oh ooh..
Vaanathin thaaragai
Vaasal thedi vanthathae
Vaathaigal thooramai
Oodi poguthae
Male Part
Adi thaagangal
Theernthu nee
Sainthu kollum velaiyil
Thoothanai polvae vanthen
Thaangi kollavae
Male Part
Kannukkul achangal
Neengattumae
Katrinil thendralum neenthattumae
Nammodu kaalangal serattumae
Ondrodu ondraaga maarattumae
Male Part
Oru vazhi thirakkindra pothu
Maru vazhi adaikindratheno
Maru vazhi adaikindra pothu
Oru vazhi thiranthidum thaanae
Thiranthidum…
Male Part
Yaaradi nee…
Yaaradi nee…
Yaaradi nee…
Yaaradi nee…
Nee nee nee nee nee…nee
Male Part
Pudhu pudhu
Mazhaigalai alli
Mazhaigalum kulithidumae
Uravindri valargindra vembil
Panai vanthu mulaithidumae
Male Part
Suda suda sooriyan kandu
Ulagamum thulirthidumae
Nagargindra megangal pola
Thuyarangal nagarnthidumae
Male Part
Yaaradi nee…

தமிழ்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் :
போபோ ஷாஷி
ஆண் : யாரடி நீ…
நானாக…
அடி காலம் கையில் வருமே
தானாக
ஆண் : போகும் வழி… பூவாக....
இனி காற்றில் மிதப்பேன் நானும்
நூலாக
ஆண் : யாரோவாக நினைத்தேன்
பூவே உனக்காய் கனிந்தேன்
தீவில் நடுவில் மரமாய்
நான் இருப்பேன்
ஆண் : ஓய்வாய் பறவை இருக்க
உறவாய் சிறகை விரிக்க
ஆழக்கடலில் படகாய்
இரவின் நிலவு நீ
ஆண் : புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
ஆண் : சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
ஆண் : ஓ.. ஓ...
வானத்தின் தாரகை
வாசல் தேடி வந்ததே
வாதைகள் தூரமாய்
ஓடி போகுதே
ஆண் : அடி தாகங்கள்
தீர்ந்து நீ
சாய்ந்து கொள்ளும் வேளையில்
தூதனை போலவே வந்தேன்
தாங்கி கொள்ளவே
ஆண் : கண்ணுக்குள் அச்சங்கள்
நீங்கட்டுமே
காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே
நம்மோடு காலங்கள் சேரட்டுமே
ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே
ஆண் : ஒரு வழி
திறக்கின்ற போது
மறு வழி அடைக்கின்றதேனோ
மறு வழி அடைக்கின்ற பொது
ஒரு வழி திறந்திடும் தானே
திறந்திடும்…
ஆண் : யாரடி நீ…
யாரடி நீ…
யாரடி நீ…
யாரடி நீ…
நீ நீ நீ நீ நீ…நீ
ஆண் : புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
ஆண் : சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
ஆண் : யாரடி நீ…

Song details

Music by: Bobo Shashi

Release information: From Jarugandi (2018) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Uma Devi · Music: Bobo Shashi

Song video

Watch on YouTube