Roman script
Singer : Bharathwaj Music by : Bharathwaj Male Part Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu Male Part Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu Male Part Yaar yaaro vitta kaathu Naan izhuthathu Yaar yaaro pudhacha kaadu Poga poradhu Male Part Idhil enna viththa Yedhum illa ngyaana thangamae Idhil unn kutram Yedhum illa ngyaana thangamae Male Part Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu Male Part Pethavanga saiyiraanga Namakku munnamae Pethathunga piriyuraanga Kannu munnamae Soru pola theerndhu pochu Sondha bandhamae Enna sutta kaatil vittutiyae Ngyana thangamae Male Part Odambodu porantha kaalu Odambodu pirantha kaiyi Ovvonnaa piriyum bothu Ngyana thangamae Idhil uravu mattum nelaikkuma Adi ngyana thangamae Male Part
Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu Male Part Porula viththu manushan Vaangum kaalam ponathae Manushan viththu porula Vaangum kaalam aachudhae Male Part Kodumaiyilum kodumai enna Ngyana thangamae Adhu mudhumayilae thanimai thaanae Ngyana thangamae Male Part Naam othunga koora illa Nandri katta naadhi illa Saava kooda koovi paarthen Ngyana thangamae Andha saavu inga sethu pochu Ngyana thangamae Male Part Yaar yaaro Yaar yaaro…… Male Part Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu Male Part Yaar yaaro vitta kaathu Naan izhuthathu Yaar yaaro pudhacha kaadu Poga poradhu Male Part Idhil enna viththa Yedhum illa ngyaana thangamae Idhil unn kutram Yedhum illa ngyaana thangamae Male Part Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu
தமிழ்
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது ஆண் : யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது யார் யாரோ புதைச்ச காடு போக போறது ஆண் : இதில் என்ன வித்தை ஏதும் இல்ல ஞான தங்கமே இதில் உன் குற்றம் ஏதும் இல்ல ஞான தங்கமே ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது ஆண் : பெத்தவங்க சாயிதாங்க நமக்கு முன்னமே பெத்ததுங்க பிரியுதுங்க கண்ணு முன்னமே சோறு போல தீர்ந்ந்து போச்சு சொந்த பந்தமே என்ன சுட்ட காட்டில் விட்டுட்டியே ஞான தங்கமே ஆண் : உடம்போடு பொறந்த காலு உடம்போடு பொறந்த கையி ஒவ்வொன்னா பிரியும் போது ஞான தங்கமே இதில் உறவு மட்டும் நிலைக்குமா அடி ஞான தங்கமே ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது ஆண் : பொருள வித்து மனுஷன் வாங்கும் காலம் போனதே மனுஷன் வித்து பொருள வாங்கும் காலம் ஆச்சுதே ஆண் : கொடுமையிலும் கொடுமை என்ன ஞான தங்கமே அது முதுமையிலே தனிமை தானே ஞான தங்கமே ஆண் : நாம் ஒதுங்க கூற இல்ல நன்றி காட்ட நாதி இல்ல சாவ கூட கூவி பார்த்தேன் ஞான தங்கமே அந்த சாவு இங்க செத்து போச்சு ஞான தங்கமே ஆண் : யார் யாரோ யார் யாரோ ...... ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது ஆண் : யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது யார் யாரோ புதைச்ச காடு போக போறது ஆண் : இதில் என்ன வித்தை ஏதும் இல்ல ஞான தங்கமே இதில் உன் குற்றம் ஏதும் இல்ல ஞான தங்கமே ஆண் : யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது
Song information
Singer: Bharathwaj
Music by: Bharathwaj
Release information: From Onbadhu Roobai Nottu (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bharathwaj
- Film / album: Onbadhu Roobai Nottu
- Composer: Bharathwaj