Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : Shankar Ganesh Male Part Yaar purintha paavam idhu Yaar thalaiyil vizhunthidumo Oorariya mudiyaamal Unmaithaan urangidumo Male Part Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho Male Part Yaar purintha paavam idhu Yaar thalaiyil vizhunthidumo Oorariya mudiyaamal Unmaithaan urangidumo Male Part Aasai vazhi sendraanae Avan seitha kaariyamaa Tharperumai kondaanae Avan nadiththa naadagamaa Male Part Moorkkanukku undaana Mun kobam kaaranamaa Moovarukkul yaarammaa Ambigaiyae koorammaa…. Male Part Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho Male Part Kadhal varam kidaikkaamal Thavam seiyyum poongodiyum Kalyaanam kondaada Avan ninaiththa paingiliyum Male Part Aalukkoru dhisaiyaaga Alai paayum naalammaa Moovarukkul yaarammaa Ambigaiyae koorammaa…. Male Part Yaar purintha paavam idhu Yaar thalaiyil vizhunthidumo Oorariya mudiyaamal Unmaithaan urangidumo Male Part Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho Theerppu ondru kooraatho….. Theerppu ondru kooraatho…..
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ..... ஆண் : யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : ஆசை வழி சென்றானே அவன் செய்த காரியமா தற்பெருமை கொண்டானே அவன் நடித்த நாடகமா ஆண் : மூர்க்கனுக்கு உண்டான முன் கோபம் காரணமா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா..... ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ..... ஆண் : காதல் வரம் கிடைக்காமல் தவம் செய்யும் பூங்கொடியும் கல்யாணம் கொண்டாட அவன் நினைத்த பைங்கிளியும் ஆண் : ஆளுக்கொரு திசையாக அலை பாயும் நாளம்மா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா..... ஆண் : யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ ஆண் : தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ..... தீர்ப்பு ஒன்று கூறாதோ..... தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: Shankar Ganesh
Release information: From Amma Irukka (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Amma Irukka
- Composer: Shankar Ganesh