Roman script
Singers : L. V. Muthu Ganesh and Karthik Music by : L. V. Muthu Ganesh Male Part Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male Part Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male Part Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan Male Part Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan Male Part Kaakki sattaiyai Garvam enkiraan Police thimiru thaan Perumai enkiraan Thannai thaan ivan Kaalan enkiraan Thuppakki munaiyaiyae Thozhan enkiraan Male Part Hoo ooo hoo ooo ooo Male Part Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male Part Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male Part Ethiri kannai alasuraan Uththu uththu paakkuraan Kannu kadiyil achcha nizhalai
Kandu pudichu adikkiraan Adikkiraan adikkiraan Adikkiraan adikkiraan Male Part Sattathukku mela Ethuvum illaiyinnu ninaikkiraan Petra thaaikku mela Intha epco va mathikkuraan Male Part Aimpulanum koormaiyaai Adi nenjam nermaiyaai Ivai irukkum varaikkum Unnai jeyikka evanum illai Therichu vaa Male Part Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka Male Part Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male Part Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male Part Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan Male Part Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan Whistling : …………………………….
தமிழ்
பாடகர்கள் : எல். வி. முத்து கணேஷ் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : எல். வி. முத்து கணேஷ் ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட வெரட்டி அடிக்குறான் தோட்டாவில் எதிரி பேரை எழுதி வச்சி அழிக்கிறான் ஆண் : என்கவுன்ட்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்கிறான் கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான் ஆண் : காக்கி சட்டையில் கர்வம் என்கிறான் போலீஸ் திமிரு தான் பெருமை என்கிறான் தன்னைதான் இவன் காலன் என்கிறான் துப்பாக்கி முனையையே தோழன் என்கிறான் ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : எதிரி கண்ணை அலசுறான் உத்து உத்து பாக்குறான் கண்ணு கடியில் அச்சு நிழலை கண்டு பிடிச்சு அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் ஆண் : சட்டத்துக்கு மேல எதுவும் இல்லையின்னு நினைக்கிறான் பெற்ற தாய்க்கு மேல இந்த ஈபிகோவ மதிக்குறான் ஆண் : ஐம்புலனும் கூர்மையாய் அடி நெஞ்சம் நேர்மையாய் இவை இருக்கும் வரைக்கும் உன்னை ஜெயிக்க எவனும் இல்லை தெரிச்சு வா ஆண் : தாம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க தோம் தாம் தக்கிட தீம் தக்கிட்ட தா தக்கிட்ட திகி தக்க தக்க தோம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட வெரட்டி அடிக்குறான் தோட்டாவில் எதிரி பேரை எழுதி வச்சி அழிக்கிறான் ஆண் : என்கவுன்ட்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்கிறான் கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான் விசில் : .............................
Song information
Singers: L. V. Muthu Ganesh and Karthik
Music by: L. V. Muthu Ganesh
Release information: From Thuppakki Munai (2018) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: L. V. Muthu Ganesh and Karthik
- Film / album: Thuppakki Munai
- Composer: L. V. Muthu Ganesh